பக்கம்:Pari kathai-with commentary.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. 5. பாண்டியற்கு மன மறுத்த (பதிற். 7-1) என்பதன்ை உண்மையுணர்க: பல் பெண்டிர் கூருமையு நோக்கிக் கொள்க. படைக்கஞ்சாதவன் விடைக்கஞ்சான் என்பது குறித்து விற்பது காண்க. (24) 189. தன்னே ரிலாச்செந் தமிழர் பேருவேந்தற் கென்னே புகுந்த திஃதந்தோ-முன்னே யுலகறிய கல்லா ளொருத்தி துணைவாய்க் திலகுக் திருநாளிடை (இ-ன்.)-தமிழர் பெருவேந்தன்-பிறரிருவரினும் இவனுயர்வு தோன்றச் செந்தமிழர் வேந்தன் எனப்பட்டது. இன்னுெப்பில்லாத தமிழ். செந்தமிழர்-செந்தமிழ் காட்டார். இச்சிறப்பான் இதனைப் பாடல் சான்ற கன்னுடு' (ம துரைக்காஞ்சி) என மாங்குடி மருதினர் கூறுதல் காண்க. இளஞ்செழியனேனும் பெருவேந்தனல்லனே எ-து. புகுந்த திஃதந்தோ' என்புழி ஆய்தம் "அற்கு சழிபசி சீர்த்தல் அஃதொருவன்" (குறள். 226) என்பதிற்போல ஒரு ம த்திரை க யுடைத்தாய் வந்தது. அந்தோ என்பது இரங்கல் குறித்தது. புகுக்க தாகிய இஃ தியாதே எ-று. இஃது என்றது முன்னைக்கூறிய சிறப்பை அழித்தற்குரிய இத்திது. எ-று. அந்தோ என்றலான் இது தீதாத லதிபலாம்; உலகறிய என்றது தன்னுடன்றிப் பிறநாடுகளும் அறிதல் குறித்தது. கல்லாளொருத்தி-கற்குண சிை றந்த தலைவியொருத்தி. துணைவாய்ந்து-இல்லறத்துணை வாய்க்கப்பெற்று. துனே வாய் ப் புடைமை இவன் செயலன்று என்பது குறிப்பு. கல்லாள் என்றது இவன் அன்பு செய்தற்குரிய நன்மையுடையள் என்பது குறித்தது. துணையென்றதுசெய்யும் இல்லறத்திற்குத்துணையாயவள் எ-று. 'அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கைப் பண்பும் பயனு மது' (குறள், 43) என்புழித் துணைவிமேற்செய்யும் அன்பு பண்டாதலும் இவர்க்கு அறம் பயனுதலும் கண்டுகொள்க. இலகும் திருகாளிடை-விளங்குகின்ற பாக்கிய காலத்திற்கிடையில், திருநாளிடைப்புகுந்த திஃதென்னே என்க. இஃதென்றது திருகாளை நோக்கித் தீக்காலம் எனினும் பொருந்தும். மனக்கு விளக்க மடவாள்' என்பது பற்றி இலகுதல் கூறிற்று. உலகறிய என்றது தானும் அறிதல் குறித்தது. முன்னே வாய்ந்து என்க. 25) 190 அறிவேர்முற் ருேல்வேள்வியங்கி கரிய நெறியான் மனந்தமயி னேஞ்சி-னெறிகோல் புகக்காண்ப தல்லாற் புகழ்கோன் வதுவை தகக்காண்ப திதாங்கோல் சார்ந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/223&oldid=727859" இலிருந்து மீள்விக்கப்பட்டது