உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Pari kathai-with commentary.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 (5. பாண்டியற்கு மணமறுத்த பின் வேருகாத தெய்வத்தாற் பிணித்த மனையறம் எனினும் பொருந்தும். (43) 208. அவ்வில் லறம்புகுந்த வண்ண லேதபயன்வேட் டொவ்வில் லிதுபுரிய வுன்னினன்-செவ்வியுளத் தன்பறியா குை மதனைற் காமத்தி னின்பறியா குை மிவண். (இ-ள்.)-அத்தகைய இல்லறம் புக்க தலைவன். எது பயன் வேட்டு-யாது பயன் விரும்பி. ஒவ்வில் இது-இல்லறத்திற்குப் பொருத்தமில்லாத இது. முன்னரே இன்பத் துய்த்தவன் துய்த் தறியாருடன் கூடுதலாதலின் ஒவ்வில்லிது என்ருன். மெய்யுற்றறி யாதாரிருவர் அன்பொத்துப் பான்மை வகையாற்ருமே மெய்யுற்றுப் புணரும் புணர்ச்சி' எனப் பரிமேலழகர் காமத்துச் சிறந்தது விருப் போரொத்து மெய்யுறு புணர்ச்சி' என்னும் பரிபாடற்குக் கூறலா லுண்மையுணர்க. இம்மைப்பயனும் மறுமைப்பயனும் எய்தற்குரிய இல்லறம் புக்கவன் இவற்றின் வேறு யாது பயன் விரும்பி இது செய்ய வினைந்தான் என்க. உறுதிப் பொருள்களுட் காமமே பயனெனின் அது கருதி எழுந்தது மேல். உளத்துச் செவ்வியன்பு-உள்ளத்திலே ஒத்த பருவத்தன்பு. கற்காமம்-அறமும் இன்பமுந் தரவல்ல காமம். கற்காமத்தின் இன்பு-கற்காம்த்தின்கண் உண்டாகும் இன்பம். நற் காமம்-ஒத்தகாமம். அது மேற்காட்டிற்று. இன்பறியாமையாற் கருதிய காமமும் எய்தாமை குறித்தது. இவண் என்றது மறுமை யின்ப மில்லாமை குறிப்பானுணர்த்திற்று. அண்ணல் என்றது தலைமை

-

யால் தினைந்தது புரிவான் என்று குறித்த்து. - (44) 209. அண்ண றயாதனு ராவி பதைத்தொழிய விண்ணும் பரவும் விழுக்கடவுண்-முண்ணிறைகான் றன்மனையோ டேகித் தணந்த பழங்கதைதான் பன்மனையா யை பயன். (இ-ஸ்.)-அரசரிற்றலைமை யெய்திய தயாதரெனப் பெயரிய அயோத்தியரிறை தலைமையானும் மகப்பேறுகருதிப் பன்மனை வேட்ட லானும் உள்ள உயர்வு கருதி ஆர்விகுதி வந்தது. அத்தகையார் உயிர் பதைத்தொழிதல் காண்க என்றதாம். அப்பன்மனையாளர் கோயிற்கட் பரதெய்வம் அவதரித்தாலும் அதுவும் இடர்ப்படுமென்று காட்டுவது மேல். பதைத்தொழிய என்றது போரால், நோயால் ஒழியாது தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/235&oldid=727872" இலிருந்து மீள்விக்கப்பட்டது