பக்கம்:Pari kathai-with commentary.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 (6. ஒளவை பறியுண்ட கின்ரு ளகத்து நினைவோர்க் தவட்குரைத்தான் பொன்ரு விசையோன் புரிந்து, (இ-ன்.)-அடிசில் அன்போடருத்த என்க. அடிசிலினும் அன்பு உயர்தல் நோக்கி ஒடு வந்தது. இன்போடருத்த என்றது கிடைத்த விருக்கின் உயர்வு பற்றி உண்டாகிய உள்ள மகிழ்ச்சியால் எ-று. அருத்த-ஊட்ட. இனிதுண்டு-அன்பினினிமையையும் அடிசில் இனிமையையும் துய்த்து. துன்பு ஒவாவின்ருள்-பசிவருத்தம் ங்ேகி விலை பெற்றவள். வின்முள் என்றது மேற் பயணமில்லாதவள் என்பது குறித்தது. அகத்து வினைவு-வேள்பாரிபைக் காண வேட்ட உள்ள வினவு ஒர்ந்து-தன்னறிவான் அவள் கூருமலேயுணர்ந்து, பொன்மு இசையோன்-இறவாது விளங்கு புகழ்க்கபிலன். உலகுடன் மிரிதரும் பலர்புகழ் கல்லிசைக்கபிலன்" (அகம் 78) புரிந்துரைத்தான் - விரும் பிக்கூறினன் எ-று. 'அறுசுவை நால்வகை யமுதமாக்கினர்' என்பது சித்தாமணி (1937). அறுசுவைய அடிசில் - அறுவகைச் சுவையையு முடைய உணவு. அவ்வச்சுவைகளில் நாலுணவும் உளவாதலின் அக்கா ல்வகை எ-று. (48 ) 278, நேரு னினசீர்த்தி நீள்கொடைவேள் கேட்டுத் திருகல் லவளிங்குச் சேர்ந்து-பெருகல் விருந்தாக வேற்கு வினையூட்டுங் கோல்லென் றிருந்தாற்கு கீபோக்தா யின்று. (இ-ள்.)-வினர்ேத்தி - கின்னுடைய புகழ்களைக் கொடைள்ே வேள் செருகற் கேட்டு எறு. செருகல் - தேற்று. கிருநல்லவள்-திரு மகள் செய்யும் பயனினு சல்ல பயன் செய்பவள்; கல்வி யெழுமைக்கு மேமாப்பு-ைக்தி' (குறள் 398) இங்குச்சேர்ந்து - இவ்வுழிப் போது தலால் பெருமையு என்மையுந்தரத்தக்க விருந்தினளாகும் வண்ணம்; என்றது. விருக்கின்றுணத்துணை வேள்விப்பயன்" (குறள் 87) என்பதுபற்றி. எற்குவினையூட்கிங் கொல் என்று இருந்தாற்கு - என க்கு கல்வினையுண்பிக்குமோ என வினைந்து அவாவியிருந்தான் பொருடடு இன்று ேேபாந்தாய் என்க. (49) 279. நின்னுசை யோவன்றி நீள்கோடைக்கை வேள்பாரி தன்னுசை யோவிவனிற் றந்ததென-வென்னும் வணிவரிதே யென்று துனைந்தேளவை யாரோ டணிவருகோ யிற்புகுந்தா னன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/281&oldid=727923" இலிருந்து மீள்விக்கப்பட்டது