பக்கம்:Pari kathai-with commentary.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 (6. ஒளவை பறியுண்ட ரென்பாக் கியம்புரிந்தே னென்பானி ரெய்தவென்ரு னன்பாக் கியசொல்லா னங்கு." (இ-ள்)-எதிர்காணு-நேரிற்கண்டு. அம்புலி நேர் கண்ட பெரும் பெளவம்-திக்களை எதிர்வாக் கண்ட பெருங்கடல். கிங்களன்ன கல்வியும்' (ஆத்திரையன் பேராசிரியன் பொஅப்பாயிரம்) என்பது பற்றிக் கல்வியுருவாயவட்கு மதியுவமையாயிற்று. மதி பெண்டன்மை யுடைமை மேலே காட்டப்பட்டது (பாரி -வளம்பாடு). எவ்வமிலிர்இளிவரவில்லீர் இலனென்னும் எவ்வம்" (குறள்-228) என்புழிப் போலக் கொள்க. இளிவரவுடையார் பலர் கொடையுடையார் பால் எய்துதல் கருதி இவ்வாறு கூறினனென்று கொள்க. அம்பால் யான் எய்தற்குரிய ரென்பாலெய்த யாது கல்வினை செய்தேன். அன்பி ல்ை ஆக்கப்பட்ட மொழியிற்ை பாக்கியம் என் புரிந்தேன் என்ருன் என்க. (53) 283. மிக்க கபிலனெடு மேவியச் ரேளவையினத் தக்க மணியா சனத்திரீஇத்-தொக்க வதிய னறமனைத்து மன்பூரக் கேட்டு மதியின் மகிழ்கூர்ந்தான் மன். (இள்)-புலவரின் மிக்க கபிலன் ஒளவையினைக்கபிலனெடு மணியாசனத் திருத்தி. கன்பால் மேவிய ஒளவையினை என்க. தக்க மணியாசனம்-ஆண்பாற் புலவர்க்கும் பெண்பாற் புலவர்க்கும் தக்சன வாகிய மணியழுத்தியமன. அதியன் முெக்க வறமனைத்தும்-அதிய அடைய கிரண்ட அறங்கள் முழுவதையும், கேட்பார்க்கும் உள் அன்ட ஊர்ந்து கொள்ளவினவியறிந்து. மன்-பறம்பிற் கோமான். மதி யின் மகிழ்கூர்ந்தான்-அறிவின்கண் மகிழ்ச்சி மிக்கவன் ஆயினன். மதியின்-விடை கூறிய ஒளவை மகியினல் எனினும் அமையும். பாரி அறம் ஆண்டவனதலான் அறமே கேட்டான் எனவறிக. ஒளவை யறவுரை கூறியவளாதலும் சண்டைக்கு வினைக்க (54) 28தி தருண மதியனைய தண்முகனும் பாரி கருணை மடைதிறந்த கண்ணும்-பொருணயங்கோ ளின்மொழியு மன்பு மேழிலுங்கண் டெளவையினை யென்மொழிவ லென்ற ளிவற்கு. இ-ஸ்)-த குணமதி-இள மதி, மேன்மே லும் ஒளிவளர் தற் சிறப் பானுக் குளிர்த்தியானும் கண் முகனுக்காயிற்று வளர்ம திமுகத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/283&oldid=727925" இலிருந்து மீள்விக்கப்பட்டது