பக்கம்:Pari kathai-with commentary.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 [6. ஒளவை பறியுண்ட நன்றி மறந்தார்க்குக் கழுவாயின்மையாற் கெடுவேன் என்ருள். வேளின்பம் பெறத் துன்றி இன்பம் பெருமல் அகன்முல் என்க. எல்லாப் பெருமையுமுடைமையாற் பெருமைவேள் எனலாயிற்று. கல்வி, தறுகண், இசைமை, கொடை என்ற நால்வகைப் பெருமையுங் கொள்க. அகலின் விழலினிளிடைத் தனிமரம் போல இப்பாளி விளங் கும் அருமை அகத்துத் தெளியாதேனவல் என்க. பாரியதருமை யறியார்' என்று மூவேந்தரிகழப்படுதல் புறப்பாட்டிற் (116) காண்ட லான் இவனருமையுய்த்துணரப்படும். (61) 291 என்றுள்ளிச் சின்ன ரிவண்வைகி மீள்வலென வோன்றுள்ளத் தாய்ந்த உறுதிகொடு-கன்றுன்ன தன்பின் வலையறுக்கு மாற்றலிலே னென்னுவே ளின்பங் கொளமொழிந்தா ளேய்ந்து, (இ-ள்)-என்றுள்ளி-என கினைந்து. இவண் சின்னுள் வைகி மீள்வலென-இவ்விடத்துச் சில நாட் கழித்துத்தகர்ேமீள்வேனென்று. உள்ளத்தாய்ந்த உறுதி ஒன்று கொண்டு. உள்ளது பெரிதாகிய அன்பு வலையை அறுத்து எகும் வலியில்லேன் என்று பாரி வேள் மகிழ் கொள்ள இயைந்து மொழிந்தாள் எ. று. அன்பின்வலை; இன்-அல் வழிச்சாரியை. வலையறுக்குமாற்றலின்மை கூறியதனல் வலையிலகப் பட்டமான் அறுத்தேக வினைப்பதுமட்டும் உண்டெனக் குறித்தல் உய்த்துணர்ந்துகொள்க. (62) 292. கற்ருரைப் பெற்ற கழிபே ருவகைபோங்கி யுற்ருரைப் பேற்றதினு மூங்காத-றேற்ருக வெல்லு புகழ்வேளிர் வேளுக்கு வைகினவா னல்ல பயன்மிகவே நாள். -- (இ-ள்)-உடம்பிற்கு உற்முரைப் பெற்றதினும் உயிர்க்குற்மு ாகிய கற்ருரைப் பெற்ற சுழிபேருவகை பொங்கி மேன்மைத்தாதல் தெளிவாக எ. று. நல்ல பயன் மிக ாேள்கள் வேளுக்குக் கழித்தன வென்க. எல்லாருடைய புகழினையும் வெல் லுகின்ற புகழினையுடைய வேளுக்கு என்க. கல்வி எழுமையு மேமாப்புடைத் தாதலானும் இருமையும் பயித்தலானும் நல்ல பயன்மிக எனலாயிற்று. ஏகாரம் பயனில் பொழுதே இல்லாமை குறித்து வந்தது. த ற்ருேர்க்காண்ட லாகுங்காவலிற் பெற்ற பயனென வெற்றவேந்தனும், காண்பது விரும்பி அன்பது பெருங்கதை (மகதகாண்டம் - அமாத்தியரொடுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/287&oldid=727929" இலிருந்து மீள்விக்கப்பட்டது