பக்கம்:Pari kathai-with commentary.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 247 408. கல்லானஞ் சேனையேலாங் காலற் குணவருத்தும் ப்ோல்லா விறல்வேளைப் பொன்றுவித்தல்-பல்லாற்றி ஞ்ெத்ததே பின்ன வயிர்கொண்டு மீளேமேற் செத்தகோ டொப்பேன் சிதைந்து. (இ-ள்.)-சேனை யெலாம் - நாற்படையும். பொல்லாமையுடன் வணங்காத விறலும் உடைய வேள் எ-று. பொன்றுவித்தல் - சொல் வித்தல். பல்லாற்றின் - பல நெறியினும் என்றது மகண் மறுத்தலும் தம்மையிறந்து ஈந்து புகழ்வளர்த்தலும் தமக்கடங்காமையும் கொள்க. இன்னுன்-இன்னுமை செய்பவன்; பல்வேலண்ணல் யானைவேந்தர்க் கின்ஞன் (புறம். 115) எனவருதல் காண்க, இவன் எனினுமமை யும். பெண்கொண்டும், வென்றிகொண்டும், புகழ்கொண்டு மீளாக யாம் இவன் உயிர் கொண்டு மீளேமாயின் எ-று. போரிற்சிதைந்து செத்த பிணத்தொடு ஒப்பேம். (2) 409. போரிற் புகுந்து பொருபழியும் பாவமுமென் ருேரிற் சிதைவே மொருதலையாப்-பாரியினைக் கொல்லாது மீளுங் கோடுவசையின் மற்றேதும் போல்லாத தில்லை புவிக்கு. (இள்.)-புகழொடும்;புண்ணியத்தொடும் பொருகின்ற பழியும் பாவமும் என்ச். சிதைவேம் - அரசர்க்குச்சிறந்த புக்ழும் மறமும் கெடுவேம். பழியும் பாவமும் ஒரும் இடம் இப்போர்க்களமன்று; எப்படியும் வெல்வதே போர்ச்சளம் வேண்டுவது என்பது குறிப்பு. பாரியின மூவருங்கூ டிக் சொல்லப்புக்குக் சொல்லவியலாது நம் உயிரளவிற்கொண்டு மீளுதலான் உண்டாகும் கொடியபழி. மற்றே தும் என்றது கொடாமையால் வரும் வசையும் சிேயின்மையான் வரும் வசையும் கருதி: அவ்விரண்டினும் பொல்ல்ாதது அரசர்க்கு வீரக் குறையான் வரும் வசை என்பது சருக்தி, தாம் ஆளுமிடம் அடக் காது போகும் என்னுங்கருத்தாற் பொல்லாத கில்லைபுவிக்கு எனக் கூறினரெனினுமமையும். - (3) 410. தீய விலங்கின் றிறத்துப் பலபொறியின் , மாய மிழைத்து வதிப்பதுபோ-னேயின் வளர்வேளை யேப்படியு மாய்விப்பதல்லாற் றளர்வாற் பயனென்ன தாழ்ந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/344&oldid=727993" இலிருந்து மீள்விக்கப்பட்டது