பக்கம்:Pari kathai-with commentary.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265 வாளாமண் மான்கண் மணியைப் பறித்ததே மீளேனல் வெந்நரகை விட்டு, (இ-ள்.)-ஒருவன் செய்யாத புகழைப்பாடவறியாத சிறிய செவ் வியகா எ-று. சிறுமைதற்புகழ்தலிற் சுருங்குதல் குறித்தது. செம்மை எப்படியுக்தீதுரையாத நேர்மை. எய்யாதாகுஞ் சிறுசெங் காவே' (புறம் -148) என்ப. வேளுடைய பொய்யாத வண்மை என்றது மேகம்போலப் பெய்வதன்றி அது சில்வேளையிற் .ெ பாய் ப்ப து போலாமை குறித்தது. வேள்வண்மையாகிய மேகத்தினை என்னவாகிய வாளாற் கீறியதல்ை உண்டாகிய ஒருபுகழாகிய மின்னல் என்க. அவன் கொடைப்புயலிலுள்ள புகழாகிய மின்னற்ருெகுதியில் என்ாாக் கீறியது ஒரு மின்னலாம் எ-று. ஐயே - இரங்க ற்குறிப்பு. மண்மான் கண்மணியைவாளா பறித்தது. பூமிதேவியின் கண்மணிபோன்றவனை வீணுக அம்மின்னல் பறித்தது எ-று. இதற்குக்காரணம் யானதலால் வெந்நாகை விட்டு மீளேன் என்க. பகைகொன்ற மூவர் எய்து நர னுெம் ஈட்டோனைக்கோன்ற யான் எய்துவது வெங்கரகம் என்றும் அவர்மீளினும் யான்மீளேனென்றுங் கருதிக்கூறினன் என்று கொள்க. 451. பாரியைக் கொன்ற பழியென் றலையதே யோரிற் பிறர்பாலுறலில்லை-யாருங் தெரியப் புகன்ற சிறப்பே யிவனை யேரியிற் சுடலாயிற் றின்று. (இ-ஸ்.)-கொன்றபழி - கொன்றதன லுண்டாகிய பழிப்புரை. என்றலையதே - நட்டோனகிய என்சென்னியிற்றங்குவதேயாம். தலை கூறியது மறைக்கப்படாமை கருதி. பிறர் - பகைஞராய் வேறு பட்டார். யாரும்-அப்பகைவரும் அடங்க. புகன்ற-விரும்பிக் கூறிய, இவனை - இவனுடலை. நாவினற் சுடுதல் உண்டென வுணர்க. ( 14) 452. நேரே பரிசிலர் நின்றிரப்பின் வேள்பாரி வாரேனேன் மை லவர்வ்ரையன்-பாரீரென் றியான்சோற் றதுவே யிவண்மூவர் செய்கொமிந்தார் வானிற் புகவேளிர் மன். (இ-ள்.)-பரிசிலர் வின்று இரப்பின் வேள்பாரி நேரே வாரே னென்ஞமல் அவர் வரையன்-இரவலர் எதிர் கின்று அவனை இரந்தால் வேள்பாரி அவரெதிரில் உடன்வாரே னென்று கூருமல் அவரெல்லே 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/362&oldid=728013" இலிருந்து மீள்விக்கப்பட்டது