பக்கம்:Pari kathai-with commentary.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 (10. கையறவுாைத்த யிலே விற்பன்: இத்துணையாக மூவரும் கூடிவெல்லற்கரியனேனும் அவனை ஒருவன் இரந்தால் அவன் பின்வாரேன் என்னுமல் அவர் குறித்த எல்லையில் விற்கும் அத்துணை எளியன் என்னுங் கருத்தால் யான் சொற்றதுவே அம்மூவர்செய்து வேளிர்மன் வானிற் புகாவிற்கத் தாம் புகாது சாகிலொழிந்தார் எறு. ஒழிந்தார் என்று கூறியது விரைவுபற்றி. பாரீர் - பாருடைய வேந்தரை விளித்து, யான் சொற் 1றது என்க. 'அறம்பூண்டு பாரியும் பரிசிலரிரப்பின், வாரேனென்ன னவர்வரையன்னே' (புறம். 118) இது கபிலர் கூற்று. (15) 453. ஏவினு னல்லா லியற்றின. ரென்னுளர்வேம் பாவியாற் றீமை பயில்வித்தோன்-பூவிழைகா மாளச் சிதைத்த மதியிலியை நோவாது வாளைப் பழிப்பரோ மற்று. (இ-ள்.)-தீமை பயின்ற பாவியினும் பயில்வித்தோன் வெம்பாவி என்க. பூவால் விழையப்பட்ட சோலையை மாளச்சிதைத்த வாளைப் பழிப்பரோ என்க. மதியிலியை நோவப்பழியாது கோதலே இல்லாத வாளைப்பழிப்பரோ எ-று. இதற்ை பகைவர் வாளாயினர் என்றும் கபிலன் தான் எறிந்தவனஞனென்றுங் கருதல் காண்க. சிதைத்தல் மதியின்மையானென்பதுபடச் சிதைத்த மதியிலி எனப்பட்டது. பூவிழைகா - பூமியில் விழையப்பட்ட கற்பகச்சோலை எனினுமாம். (16) 454. ஐயோவேன் னட்போ வழகிதே நட்டோனைக் கொல்வா னிசைத்த கொடுவினையேன்-மேய்யா ைைவப் பறித்தாலு கண்ணுது தீர்வதோ (வென் பாவப் பழியாம் படர். (இ-ஸ்.)-அழகிதே என்று வினவி அழகியதன்று என்று கூறிக் கொள்க; எதிர்மறைவின. என்னை மதித்து நட்டவனைக் கொல்வான் இசைத்த கொடுவினையேன் - கோறற்குரிய கொடுந்தொழிலை இசை போலக் கூறினேனகிய என்ாா என்க. இக்கொடுவினைக்குக் கழுவா யாக என் நாவினைப் பறித்தபோதும் படர் கண்ணுது தீர்வதோ எ-று. பாவப் பழியாம் படர் - பாவத்துடன் கூடிய பழியினலாய துன்பம். பாவமும் பழியும் கூறியது மறுமைக்கும் இம்மைக்கும் படர்விளைத்தல் குறித்து. (17) 45. என்று தனகோங் தியற்றும் வினைதெரியா தன்று விளங்கு மவிர்சுடரி-னின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/363&oldid=728014" இலிருந்து மீள்விக்கப்பட்டது