பக்கம்:Pari kathai-with commentary.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 (10. கையறவுாைத்த களையும் உடன்கொண்டுபோதல் வேதவழக்கு. வள்ளற்குப் பின்னே - பிறர்க்கே உபகரித்து உயிர் வாழ்ந்து காட்டியவன் பின்னே எ-று. அவன் மகளிர் என்றது அவன் நெறிபற்றி அயலாரையே பேனர் குரிய யான், அவன் பெற்ற மகளிரைப்பேணல் இன்றியமை யாமைபட வின்றது. பேணிப் புறந்தருதல் - புறக்தந்து பேணுதல். தன் நேர்கடன் - தன்க்கு நேர்ந்த கடப்பாகி; தனக்கு ஒத்தகடன் எனபதுமாம். பொறியீச் சுரளு முயிரெவ் வுடலிற் புகுவா னெதினின்று | (புறப்படுவான் எறிகா ருெடுமவ் விடனின் றுமணத் தினையீர்ப் பதுபோ (லிவனிர்த் தெழுமே ' (15-8). என்னுங் ைேதப்பாட்டாற் பொறியுடன்கொண்டு உயிர்போய்ப் பின் பிறிதோருடலிற் புகுதல் உணர்க. (31) 469. தன்னது துன்பத் தனிவெள்ளம் பாரிதரு போன்னனையார் துன்பப் புணரியிடை-மன்னிக் கலந்த தகைமையாற் கற்ருன் றனக்கேன் றிலன்ரு னிருந்தா னிவர்க்கு. (இ-ள்.)-கபிலன் துன்பத்தினும் பொன்னனையார் துன்பம் மிகப் பெரியதாம் என்பது தெரிய வெள்ளம் எனவும் புணரி எனவும் கூற லாயிற்று. மன்னிக்கலந்த கலந்து மன்னிய; அவர் துன்பத்தின் வேருயதோர் துன்பம் இல்லையாயினன் எ-று. கற்ருன் தனக்சென் நிலன் என்றது கற்ருர் இயல்பு இஃதென்று காட்டிய வாரும். பொன் - திரு. (32) 470. அருளு மறமு மணந்து பயந்த தெருணன் மகளிர் திறம்பாப்-பெருவேளு நல்லாளு மில்லாதிஞ் ஞாலம்பா ழாயிற்றேன் சொல்வேனென் சொல்விளைத்த தோம். (இ-ள்.)-அருள் - தெய்வத்தின் கருணை. அறம் . அவ்வருள் பெறுதற்கு வாயிலாகத் தெய்வம் மறையிற் கூறிய விதிவிலக்குகள். இவ்விரண்டுங் கலந்து பெற்ற ஞானம்போன்ற கன்மகளிர் என்க. அருளைப் பாரியாகவும் அறத்தை நல்லாளாகவுங் கருதிக்கொள்க. திறம்பா : அருளிற்றிறம் பாத வேளும் அறத்திற்றிறம்பாக நல்லாளும் எ-று. அருளும் அறமும் இல்லாமையே ஞாலம் பாழாதற்குக் கார - ཟས་ཟ།

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/369&oldid=728020" இலிருந்து மீள்விக்கப்பட்டது