பக்கம்:Pari kathai-with commentary.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 277 481. பகைவிளைத்தேஞ் சுற்றும் பழிவிளேத்தேக் துன்ப மிகவிளேத்தேங் கேடு விளைத்தேக்-தகவிழைத்த பெற்ருரை மாய்த்தேம் பிறந்தகுடி பாழ்செய்தே மற்ருர் சிறந்தார் வனப்பு. (இ-ள் -சுற்றும் பகை விளைத்தேம் என்க. பகை விளைத்தில் மேலே காட்டிற்று. பழி - ஈண்டுக்கபிலன் கன்சொற் காரண மென்று தன்னைப் பழிப்பதைக் குறித்தது. இன்பம் - டாரியை யடைந்தார் உற்றது. கேடு - பறம்பும் பறநாடும் உற்றது. கசவு இதைக்க - பெற்ருர் - சிறந்தன செய்த தந்தை தாயர். பிறக்க @ 5. -- تقي H to o -- == = --- = ." .# m == o க -- --- தோன்றிய வேள்.குலம் இங்ஙனம் வனப்புச் சிறந்தார் வேறியருள == என்க. (44) 4s2. பெற்ருர் தலையரியப் பேண்பிறக்தர் தாமுளரோ கற்ருய்க் துணர்ந்தீர் கழறுவி-ருற்ற பெருநாட்டைப் பாழ்செய் பேருவனப்பை நீவி ரோருநாட்டுங் காணி ருழந்து. (இ-ன்.)-தலே அரிய என்றகளுல் வாளாகப் பெண்பிறத்தல் சினந்ததாம்; ஏகதேசமூபகம். உற்ற பெருநாடு - தும்பேர்ற் புலவர்க்கு உறவான பெருமையை யுடைய நாடு. உழந்துங் காணிர் என்க. உம்மை செய்யுள் விகாரத்தாற் ருெக்கது. உழந்தம் - வருத்தியும். (45) 483 பேரரச ரேம்மைமணம் பேசும் பரிசிதுவாற் சீரரசர் காமத்தாற் றீந்தகுடிக்-கோர்குறிதான் வேறேதும் வேண்டா விறற்பாரி வேள் குடியோ நீருய துண்டேன்பார் நீடு. (இ.கள்.)-மணமாலே குடாதி பழிமாலை குடுதலான் இங்கினங் கூறிஞர். காமத்தால் - காம நெருப்பால். சீக்த குடி - வெந்த குலம். ஒர் குறி * ஒப்பற்ற அடையாளம். வேள் குடியோ m. ஒ வியப்பு. டுே - பின்வரு நெடியகாலம், (46) 484, யாமும் வருகின்றே மேம்மை யுடன்கோண்டு போமென்னு முன்னம் புலவர்கோன்-றாமன்னு சோல்லாற் றடுப்பான் வணிந்தனனுற் பாரித நல்லார்க் கினிதாய்ந்து கன்று. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/374&oldid=728026" இலிருந்து மீள்விக்கப்பட்டது