பக்கம்:Pari kathai-with commentary.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528. கோடைபயின்றே நின்பாற் குழப்பருவக் தோட்டு நடைபயின்றேங் கல்வி நயந்து-குடைவேயில்காய் கோவாய வர்க்கே குலைந்தெம்போ லாகாது நீவாழியரோ நிலத்து. - (இ-ஸ்.)-குழப்பருவம் - இள வயது; கல்வியானடை பயிறற்கு முன்னர்க் கொடைபயிறல் கூறியது நடை பயின்ருர் பாலுங் கொடை பருமை குறித்து. நடைபயிறற்கு முன்னே ஒருயிர்க்குக் கொள்வதுங் கொடுப்பதும் பிறந்தது தொட்டு விகழ்த லுய்த்துணர்ந்து கொள்க. வின்பாற் பயின்றேம் என்பது வின்னிடத்து விகழ்ந்த வள்ளன்மை யான் மட்டுமன்றி நீ உண்டாக்கிய பல்பொருளையும் வேண்டினர்க் கீத்து விளங்கிய கொடைமையை வின்கட் பயின்றேம். எ-று. 'டெட் டாங்கீயும் பெருவளம் பழுகி ' (புறம் . 113) என்றது நோக்குக. சல் வியை விரும்பிக்கற்று பின்னடையைப் பயின்றேம் என்க. என்றது அளக்கலாகாத கிலேயினிற்றலும் பலபொருள்களை உபகாரப்பட உண் டாக்குதலும், அளக்கலாகா விலைமையும் புகழ் செய்தலும் வறந்துழி யும் பிறர்க்குதவலும் அஞ்சிஞர்க் காளுதலும் முதலாகிய பல ஒழுக் சங்களையும் கினைந்தென்க. இனிக்கொடை பயிறற்கும் நடைபயிறற் கும் இடகை கின்றது பற்றிக் கூறின ரென்றலு மொன்று. குடை வெயில்காய் கோ ஆயவர் - கிழல்செய்ய எடுத்த குடையால் அற கிழல் செய்யாது வெயில் போலக்காயும் அரசராயினவர். தண் குடைவெம்மை விளைத்ததிது வென்னே' எனச் சிலப்பதிகாரம் ஊர் சூழ்வரிக்கண் வருதல் காண்க. கோ - இராசசாதி. எம்போல் ஆகாது - எம்மைப்போல் வறுமைப்பட்டுப் புறன் போகாது. எ-று. அவ்வேந்தராற் கவரப்படுதற்கு அஞ்சித் தாம் புறம்போதல் குறிப் பானுணர்த்தியவாறு. (10) 529. என்று பறம்பை யினிதிசைத்துப் பாடினர் சென்றனர்கால் கண்க டிருமுவார்-கன்று புலவன் கபிலன் புகழ்வேற்பை நோக்கிச் சிலகன் றிசைப்பான் றேரிந்து. (இ-ள்.)-இசைத்து - புகழ்ந்து. கண்கள் கிருமுவார் கால் சென்றனர் என்க. கன்று புலவன் - மனங்சன்றிய அறிவன். புகழ் வெற்பு என்றது புகழ்வடிவாகிய மலை எ-று. பெரும்பெயர்ப் பறம்பே' என்பது கண்க. (புறம் - 113) தெரிந்து உள்ளத்த அக்ன் கன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/392&oldid=728046" இலிருந்து மீள்விக்கப்பட்டது