பக்கம்:Pari kathai-with commentary.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30.2 (1.1. பார்ப்பார்ப்படுத்த போன்கொண்டு போய புலவோர் குழாமெல்லா மென்கொள்வான் போது மிவண். (இ-ள்.)-'பனைசெழு வேந்தரை யிறந்து, மிாவலர்க்கியும் வள்ளி யோன்' (புறம் - 110) ஆதலான் முடிவேந்தர் பாலுங் கிடையாத பரி சில் கூறப்பட்டது. சீர் ஆள் பரிசில் - அவரவர் சிறப்பின் ஆள் கின்ற பரிசில். விளைவும் கெட்டுத் தருபவனும் இல்லையாதலான் இவண் யாது கொள்ளற்கு வரும் எ-று. குழாம் வாராதொழியும் என்பது கருத்தி. (23) 542. இன்முகங் கானுமோ வின்சோல்லுங் கேட்குமோ நன்றற்றல் பெற்ற நயக்குமோ-வென்றேனும் பாரி யிலாத பறம்பிற் புகுமாயிற் கூரறிஞர் பாணர் குழாம். (இ-ன்)-கூர் அறிஞர் - மிக்க அறிவாளர். அறிஞர் குழாம் பாணா குழாம் என்க. என்றேனும் - பிற்காலத்தி எந்நாளிலேனும் எ-று. பாரிகாட்டும் இன்முகத்தையும் அவன் சொல்லும் இன் சொல் லையும், அவன் கன்ருற்றலையும் கினைக்தி இரங்கியதாகக் கொள்க. புகுமாயின் என்றது. புகாமையே பெரிது என்பதுபட வந்தது. (24) 543. களிறில்லாப் பாழ்மன்றங் கண்ணில்லா மேனி யொளியில்லா மாளிகைபோ லுள்ளாய்-தெளி (பறம்பே வாரி யிலாத வறுங்குளனும் போல்வையாற் பாரி யிலாத படி. (இ-ன்.)-வேள்பாரி களிறும், கண்னும், ஒளி விளக்கும், சிறை நீரும் போல்வன் என்று காட்டியவாரும் போரிற் களிறுபோல வும் பொருள்களைக் காண்டலிற் கண்போலவும், பொருள்களைக் காட்டுதலின் இருளில் ஒளி விளக்கம் டோலவும், எல்லாரும் முசக்தி பருகற்காதலின் சிறை நீர் போலவும் அவனிருந்தவாறு வினேக்கிரங் கியதாகக் கொள்க. பாழ் மன்றமும் மேனியும் மாளிசையும் வறுங் குளலும் போல்வது பறம்பு என்று உடனிரங்கியவாரும். (25) 544. காத றதும்பக் கவினர் பறம்பினிசை போதப் புகழ்ந்துவழிப் பேயினன்-மாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/399&oldid=728053" இலிருந்து மீள்விக்கப்பட்டது