பக்கம்:Pari kathai-with commentary.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 303 r ருடன்கொண்டு பன்னு டோழியக் கபில னிடன்கொண்டர்ன் விச்சி யிருப்பு. (இ-ள்.)-காதல் ததும்ப - அன்பு பொங்டெழிய இசைபோகப் m புகழ்ந்து - புகழ் நெஞ்சின்கண்வரப் புகழ்ந்து பாடி போயினன் இடன் கொண்டான் என்க. விச்சியிருப்பு - விச்சிக்கோ என்பா னிருக்கும் ஊர், விச்சி ஒரரசன் பெயரென்பது பதிற்றுப்பத்திள் ஒன்பதாம்பத்துப் பதிகத்துள் இருபெரு வேக்கரும் விச்சியும் வீழ ' என வருதலான் அறிக. இவன் வழியினர் : விக்சியர் ' (குறுக் - 328) எனப்படுவர். இதனே ஆவி வழியினர் ஆவியர் என்பதுபோகக் கொள்க. தேவாரத்துள் காவிரி விச்சிமலைச்சாற்பட்டை கொண்கி பகடாடி (ஐயாறு) வருதல் கேட்கப்படுதலான் இவனிருக்க மலே யிருப்புக் காவிரிக்கு அகித்த உளகாதல் அறியப்படுவது; விச்சிமலை - வி:சியினுடைய மலை என்க: விச்சி யென்னும் பெயர் இக் காவலக் திவில் கெடுங்காலத்து முன்முெட்டு வழங்குதல் பிரயாசைக்கு அடுத்த பீட என்னும் கார்ப்புத்து அகழ்ந்து கிடைத்தி முக்திரைக் தொகுயிெ லென்றிது நன்றி.பப்ட்வதி. இது குப்தர் காலத்து எழுத்த என்பர். (25) 51. கடுவன் பலவின் கனியுண்டு மக்தி யோடுரீள் கழையி னுறங்கு-நேடுவேற்பின் விச்சிக்கோ நின்பால் விளம்பு சிலமாற்ற நச்சிக்கேட் பாயா னனி. I F 200) என்னும் (இ-ள்.)-இது பனிவரை விவந்த பாசில புறப்பாட்டின் முற்பகுதியைக் கழிஇ வந்தது. கடுவன் - குரங்கி == o _ T ■ o E. - - = E" - * п -- ...] லான், மத்தி - குரங்கிற் பெண். கங்வன் மக்கியொடு பலவின்சனி யுண் அம்மக்கியொகி நீள் கழையினுற க்கும் வெற்பு என்க. தனி நச்சி - மிக விரும்பி. கேட்டாயால் - ஆல் அசை, பலவின் சனி கடுவன் முயன்றிட்டிய இனியவுனவாசக் கொள்க. நீள் கழை . பிற விலங்குகளான் எதம் உருதபடி ஒங்கிய மூங்கில். மக்கட்கும் விலங்கிற்கும் பொதுவாகிய உணவும் புணர்ச்சியும் உறக்கமும் கூறி அச்சத்தை விலக்குதல் உய்த்துணர்க. உண்டு மக்கியொேெள்கழை யின் அச்சமின்றி புறக்கும் வெற்பு என்பது சருக்தி. விச்சிக்கோ யுேம் இம்மகளிருள் ஒருத்தியுடன் இனிது துய்த்து உடன்மகிழ்ந்து

  • இந்திய புராதன சில்ப பரிசோதனைத் இ. வெளியீடு = 1911 - 1912. பக்கம் 49, பார்க்க.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/400&oldid=728056" இலிருந்து மீள்விக்கப்பட்டது