பக்கம்:Pari kathai-with commentary.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுாை) 35 புள்' என்ற தொடர் ஈண்டு வேண்டாதாம். பொன்னேயே பெய்து அதனேயே சோருக (தனது தெய்வக்கற்பில்ை மாற்றி) நல்கினுள் எனின், முன் கொண்டு என்பது சேர்வ தன்று. பழமொழி யுரைகாரர் இவ்விடர்ப்பாடு தெரிக்கே பொன்கொண்டு எனவியைத்துப் பொன்னேப் பெய்து கொண்டு என் இல்லாத சொற்பெய்து கூறுதல் நோக்குக. ஈகை யரிய இழை-பொன்னில்லாத நூலெனினும் இங்குப் பொருந்தும். ஈகை-பொன். ஈகைக் கண்ணி யிலங்கத் தைஇ' என்பது காண்க. (புறம். 353) 8. மூவேந்தர் தளர்ந்த திறம் மூவேந்தரும் பகைத்துப் பறம்பு முற்றிய செய்தி 'மூவிருங்கூடி யுடன்றனிர்ாயினும் " (புறம்-110) எனவும், நெளிகொண்முரசின் மூவிருமுற்றினும்" (புறம்-109) என வும் வருவனவற்ருனறிந்தது. இவர் பறம்பை வளைத்த காலம் பல்யாண் டென்பதும், முடிவில் மூவரே தளர்ந்தன ரென்பதும் அகப்பாட்டில் நக்கீரனுர், யாண்டுபல கழிய வேண்டுவயிற் பிழையா தாளிஉேக் கடந்து வாளம ருழக்கி யேந்துகோட் டியான வேந்த ரோட்டிய கடும்பரிப் புரவிக் கைவண் பாரி' (அகம்-78) எனக் கூறுதலான வியலாம். இதற்கேற்பவே பாரிக் குயிர்க் துணையாகிய கபிலர், பகைவர், ஒடுகழற் கம்பலை கண்ட செருவெஞ் சேஎய்' (புறம்-120) எனக் கூறுதல் காண்க, மூவேந்தருங் கூடிப் பொருதற்கு ஒரு பொதுவாகிய பகை வேண்டுதலின் மகண் மறுத்தலாகிய சினத்துடன் நாட்டுக் கிறைவனுகிய பாண்டியற்குப் பாரிடால் அழுக்காறு முண் டாதற்குக் காரணங் கூறி அவ்வழுக்காறே சேர சோழர்க் கும் ஏதுவாக் இத்திறத்தமைத்துக் கூறப்பட்டது. முவர்க் கும் மகண் ம்ேறுத்தல் கூறின் அம்மூவர்க்குட் கலகம்ே விளையும் என்றும், அது ஒருங்கு கூடுகற்குக் காரண மாகாதென்றும் கினேயலாம். இப்போர்க்குக் காரணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/41&oldid=728066" இலிருந்து மீள்விக்கப்பட்டது