பக்கம்:Pari kathai-with commentary.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 319 வினைகலான் மகிழான் எனினுமமையும். ஈத்தது உளமிரங்கான் . ஈயாதிவைத்துள்ளதற்கு இரங்குதலல்லது ஈத்தபொருட்கு உளமிரங் கான் என்க. ஈயுக்தொறும் வள்ளியன் என்றது ஒருகாற்றத்தவன் முன்கங்தேனென்று சொல்லி உலோவாது பின்னரும் ஏற்ற இாவல லுக்கு மேலும் மேலும் ஈதலான் பெருவண்மையுளளுவன் எ-று. 'முழவுமண்புலர விரவலரினைய, வ. ராச்சேட்புலம் படர்ந்தோன்...... ஈக்கதிரங்கா னித்தொறு மகிழா னித்தொறு மாவள்ளியன்' என்ற கபிலர் கூற்றையும் ஈண்டுப்பழைய வுரைகாரர் ஈத்ததற் கிரங்காமை முதலிய அப்பாரி குணங்கள் வின்பாலுமுள' என உரைத்ததனையும் நோக்கிக்கொள்க. ஆர்முழா - வினைத்தொகை. ஈயுக்தொறு மதி ழான் என்பது முதலியவற்ருற் பாரி யானென தென்னுஞ் செருக் கறுத்தவனென்றும் அதனல் வானேர்க்குயர்ந்த வுலகம் புக்சனன் என்றும் இயைபுபடக் கூறியவாறு கண்டுகொள்க. இங்குப்டாரி சேட் புலம்புக்கதி கூறியதல்ை அவன் மகளிர்க்குச் செய்யவேண்டுவதைக் கபிலன் முன்செய்ய வினைந்தது குறித்தது எனினும்மையும். (55) 574, இரப்பே னேனவாரே னெஞ்சியோ கூறேன் புரப்பாய்வேள் பாரி புகழ்தான்-றரைப்பாலோ ருன்பா லுளதென் மரைத்தாரந் நல்லிசைமை கின்பாற் றரவந்தே னிடு. (இ-ஸ்.)-இாக்கவே வந்து இவர் இரப்பேனென வாரேன் என்றது. கான்பெற வினைக்த செல்வத்தினும் செல்வக்கோவிற்கு இவர் தாலினைந்த புகழ்ச்செல்வம் இறப்பப் பெரிதாதல் கருதி என்க; இதனை இவர் 'நல்லிசைதாவக்கிசினே' என்றதனுல் நன்குனர்க, பாரிபுகழ் உன்பாலுளதென் றுரைத்தாரென்றது ஈத்தொறுமாவள்ளிய ைென துவலுவின் னல்லிசை' என்புழி, எனதுவலும் என்பதனை விளக்கி கின்றது. எஞ்சியோ கூறேன் - குறைந்து சொல்லேன்: என்றது உண்மையிற் குறைந்து சில புகழாமையையும் கபிலர் தாம் குறையுற்றுப் புகழாமையையும் உணர்த்தி னின்றது. 'பாரியருமையறியார்' என்றகளுல் மிகவும் அரியனுகிய பாரியின் குணங்கள் இவன்பாலுமுள வென உலகம் அவலுவதே கபிலர் செல்வக்கடுங்கோவைத்தேடி படைதற்குக் காரணமெனத் துணியலாம். பாரியினுடன் வாழ்க்த உயிர்த்துணையாசலான் கபிலர் அவ்விசைமைக்குரிய குணங்களை நேரே இச்சேரன்பாற்கண்டு உண்மை கூறவல்லர் ஆதல் உணர்க. இரக் செனவாரேனெஞ்சிக்க-றேன்.....வள்ளிய னென துவலுகின், னல் லிசை தரவந்திசினே' என்றது.காண்க. இசைமை நீடு தரவந்தேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/416&oldid=728073" இலிருந்து மீள்விக்கப்பட்டது