பக்கம்:Pari kathai-with commentary.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 (11. பார்ப்பார்ப்படுத்த் வேறு'இரட்பேன்என்ற மட்டில் வாரேன் எனினுமமையும். எஞ்சியோ கூறேன் - புகழ் தொகுத்தலாற் பொருளொழியவிட்டோ சொல்லேன் என்பதும் ஆம். விரிப்பினகலுங் தொகுப்பினெஞ்சும்" (புறம் - 53) என்றது காண்க. (56) 575. என்று பலவா றெடுத்துக் கடுங்கோவை வென்றி கோடையான் வியந்தேத்தி-நன்றறிவா னின்னுட் டயிரை நெடுவரைபோ னிநிலைஇ யேக்காட்கும் வாழ்க வேன. (இ-ள்.)-இச்செல்வக்கோமான் கடுங்கோ ஆகலே மடங்கல் வண்ணங் கொண்ட கடுந்திறற், றுப்புத்துறைபோகிய கொற்ற வேந்தே (பதிற்-6 2) எனக்கபிலர் பாடுதலானறிக. வென்றியும் கொடையும் பாரிவேளுடையனவேயாம்; அவ்வரிய பண்புகள் இவன்பாலுங் காண்டலான் வியந்து அவ்வுண்மையைக்கண்டவாறு புகழ்ந்து. நன் றறிவான் - கபிலன்: 'என்றின்பாலுய்ப்பதறிவு', (குறள் - 422) என்பது காண்க. வின்காட்டு அயிரை-கின்னுடைய நாட்டிலே உள்ள அயிரைமலை; என்றது சேரர் கொங்குகாட்டிற்கும் சேரர் கடன்மலை நாட்டிற்கும் இடையேயுள்ள கெடுவரையாதல் குறித்தது. அயிரை நெடுவரை போலத் தொலையா தாக வாழு நாளே (பதிற் -70.) என்பது காண்க. எங்காட்கும் ஊழியும் என்பதுபட வின்றது. (57) 576. ஒருடிாய வண்ண னுளனுறப் பெற்ற பொருவா ரிலாத போறையன்-றிருவாதன் பார்ப்பார்க் கலாது பணிபறியான் மாக்கபிலன் சீர்ப்பாக் ககம்பணிந்தான் றேர்ந்து. (இ-ள்.)-ஒரு மாயவண்ணன் - ஒப்பற்ற மாமை விறமுள்ள இறைவன்; மாயோன்மேயமன்பெருஞ்சிறப்பிற் ருவாவிழுப்புகழ்' (தொல் - புறத்) என்பதல்ை ஒப்பற்ற தன்மையுணர்க; வல்லாராயி னும் வல்லுநராயினும், புகழ்தலுற்முேர்க்கு மாயோனன்ன வுரை சால் சிறப்பிற்புகழ்' (புறம் 57) என்ற சான்ருேர்வாக்கும் கண்டு கொள்க. 'லேமுண்ட மின்னன்னமேனி' (திருவிருத் தம்) யுடைய தைலின் ஒப்பற்றதன்மையை வண்ணத்திற்கேற்றினும் அமையும். ஒப்பற்றவன் உளனுறப்பெற்றதஞல் ஒப்பாரில்லாத சேரன் என்க. பொருவாரிலாத - போர்செய்வ்ாரிலாத எனினும்மையும் மாயவண் ணனை மன்னுறப்பெற்று' என்பது பதிகம், (ஏழாம்பத்து). பொறை பன் - இந்துவன் சோலிரும்பொறையின் மகளுதல்' குறித்தது. 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/417&oldid=728074" இலிருந்து மீள்விக்கப்பட்டது