பக்கம்:Pari kathai-with commentary.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 3.25 உடையளாதல்பற்றி. பிணிகிளர்வதென்ன - நோய்சிறப்பதென்னும் வண்ணம். மனம் பேதுற்று - உள்ளந்தடுமாறி. அணிகிளரு நல்வேள் உலகிற்கு அணியாகச்சிறக்கும் நன்மையையுடையவேள்பாரி. நல்வேட் படுத்த எலிவு - நல்வேளைக் கொன்றதலைாகிய துன்பம்: வேள்பட்ட தினும் வேளைப்படுத்ததுயரம் பொறுக்களிதாதல் கருதிற்று. இறத்தல் முறையாம், இறப்பித்தல் முறையன்றென்பது கினைக்கது. சொல்லாத் துனைத்து எழுந்தாள் - சொல்லி விரைந்து எழுந்தனள். (2) 5St. சூழ்ந்த கபிலன் மணையாகப் பல்வேளிர் வாழ்ந்த மனைக்கு வறிதுபோய்ப்-போழ்ந்த மனத்தோடு பாரி மகளிருளார் கோவ லெனக்கேட்டுப் போன வரினைந்து. (இ-ள்.) குழ்த்தகபிலன் - பாரிக்குவேண்டியன ஆராய்ந்துசெய்தி கபிலன். கபிலன்சூழ' (அகம் 78) என்றது காண்க. பல்வேளிர் என்றது விச்சிக்கோவையும் இருங்கோைேளயுவினைத்து.வறிதுபோய். பயனின் றிச்செல்லப்பட்டு. போழ்ந்த மனத்தோடு - துயரத்தார்பிளக் கப்பட்ட உள்ளத்துடன். கோவல் உளார். திருக்கோவலூரிலுள்ளார்: எனக் கேட்டு இனைந்து போனள் - என்று கேள்வியுற்று வருக்கிச் சென்ருள். (3) 587. சிறிதுந் தவிரத் தெரியா துலகோ வேறிதேன் றிடர்கூர்ந்து வேம்பிப்-பிறிது செயப்புகாள் சோன தேறுவெயிலேன் றெண்ணுண் மயற்புகா ளெய்தினள்கோ வற்கு. (இ-ன்.) சிறிதுந்தவிரத் தெரியாது - சிறுபொழுதுக்தங்க வினை யாது. மக்கள் கிறைந்தும் பாரியாகிய கல்லோனிலாக உலகமே வெறும் பாழென்று து பாமிக்குமனம் வெந்து. பிறிது செயப்புகாள் Lā. தனக்கென மற்முென்று செய்யமுயலாதவளாகி, சோன மழையும் தெறுவெயிலும் என்று கருதாளாய், மயலிற் புகாக ஒளவை கோவற்கு எய்தினள் என்க. கோவற்கு வழிதெரிய வேண்டுதலான் மயற்புகாள் என்பது கருதிற்று. கோவற்கு - கோவற்கண். சோனே - விடா மழை, மாமேகஞ் சோனபட' என்ப (கம்பர்). தெறுவெயில் . சுட்டுக்கொல்லும் வெயில். (4) 588. உடுத்த துகிலு முரம மழையா னடுக்க நனையவது நாடா-தடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/422&oldid=728080" இலிருந்து மீள்விக்கப்பட்டது