பக்கம்:Pari kathai-with commentary.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

327 591. வேந்த ரழுக்காற்ற மேலாப்பின் வேங்காம வார்ந்த விரிப்பின் வசைமுழங்கப்-போந்தமர்ந்து கோவஞ் சுடரக்கை கொட்டிமகிழ்க் தார்கொலோ பாவங் களித்தாடல் பார்த்து. (இ-ள்.) வேந்தர் என்றது மூவரையுக்குறித்து. அழுக்காற்று மேலாப்பின் - அவ்வியமாகிய விதானத்தில், வெங்காமவிரிப்பின் . வெய்ய காமமாகிய கீழ்விரிப்பில், மேற்கட்டி அழுக்காருகவும் கீழ் விரிப்புக் காமமாகவும் கினைக. வசையாகிய முழவு முழங்க, தம் வெகுளியே விளக்காக எரிய: பாவம் - பாவமாகியசேட்டை. அறத்தை வென்றதஞற் பாவத்திற்குக் களிப்புண்டாய தென்க. வார்ந்த விரிப் பின் - ஒழுக இட்ட விரிப்பின்சண். கைகொட்டல் - ஆடற்கு ஒற்றறுத் துக் கையாற் கொட்டுதல் என்ப. (8) 592. ஊதுலை போல வுயிர்த்தா ளிவையுரைத்தாண் மாதர் துயரை வளர்விப்ப-தாதலுள ய்ைந்தா ளெழாஅ தடக்கின. டன்னுறுகண் சாய்ந்தாள் கிடந்தா டரை. (இ-ள்.) உயிர்த்தாள்-உயிர்த்தவளாகிய ஒளவை, இவையுரைத் தாள். இவை யென்றது முற்படல்களிற் கூறியவற்றை தன்.உறுசண் எழாமல் ஆய்ந்தாள், தன்னுளன் அடக்கினுள் என்க. சாய்ந்தாள் தரை கிடக்காள் - சாய்ந்துதரையிற் கிடந்தாள். ஊதிய கொல்லன் உலேபோலச் சுடவும், பெருகவும் உயிர்த்தாள் என்ச. தன் உறுசண் புறத்தே எழாமல் உள்ளே அடக்கிளுள். உறுசண் - வருத்தம். எற்றுக உலேயே" (புறம். 173) என்புழிப்போன்ற உலேயன்மைக்கு ஊதுலை எனப்பட்டது. தோன்மிதியுலை' (பெரும்பாண்) எனவந்த விடத்து நச்சிஞர்க்கினியர் ஊதுலே யெனவுரைத்தல் காண்க. 'ஊது லே தோற்கவுயிர்க்கும்' (சிலப், அன்ப) என்ப. (9) 598. உண்ணு வயிற்ருே டுேக்கை நனைந்தகுளி ரேண்ணு திடமே வியல்பினைத்தான்-கண்ணுற்கண் டன்ன ளுடுக்க வவிழ்த்தளித்தா ளங்கவையா டன்னிலச் சிற்ருடை தாழ்ந்து. (இ-ள்.) அகத்து உண்ணுத வயிற்று வெப்பமும்,:உ-ை நனைக் ததனலாகிய புறத்துக்குளிரும் வினையாமல் கம்பொருட்டு த் தியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/424&oldid=728082" இலிருந்து மீள்விக்கப்பட்டது