பக்கம்:Pari kathai-with commentary.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 (18. கபிலர் தீப்பாய்ந்த கொளீஇ மங்குன் மாப்புகை மறுகுடன் கமழும்" (புறம், 329) என் பதனனறிக் கல்லிற் பெயரும் பீடுமெழுதல் 7-ஆம் அகப்பாட்டிற் கண்டது. தேவரனையர் புலவர்' (நான்மணி 74) என்பதனுைம் தேவரே கற்றவர்' (சிறுபஞ்சமூலம், 20) என்பதனுைம் கற்ருரை இங்ஙனம் வழிபடுதலுண்மை யுணரலாம். பருமணிக்கல் - பருத்த நீலமணிபோலுங் கல்வடிவு. (37) 7ே4 கோவ லளவோ குழாங்கொண்டார் தம்மளவோ தாவி றமிழளவோ சார்தோன்னுண் -மேவளவோ ஞால முழுது நவிலுமா னன்கபிலன் சீலக் தினமுஞ் சிறந்து. (இ-ள்.) உலகுடன் திரிதரும் பலர்புகழ் கல்லிசை வாய் மொழிக் கபிலன்" (அகம்- 78) என்பதன்கண் உலகுடன்' என்றது பற்றி ஞாலமுழுதும் எனவும், திரிதரும்' என்றதுபற்றி நவிலும் என வும், தின மும் எனவும் கூறலாயிற்று. கோவலளவோ என்றது ஒருரள வினில்லை எ-று. குழாமளவோ - ஒரு கூட்டத்தளவினில்லை எ-று. தாவில் தமிழளவோ- செடாத தமிழ்மொழியி னெல்லையளவினில்லை என்றது; ஆரிய மன்னன் பிரமதத்தன் தன் வடமொழியாற் புகழ்தல் குறித்தது: பலர் புகழ் கல்லிசை யென்ப, பலமொழியாளர் புகழு கல்லிசை யெனினு நன்கு பொருந்தும். தொன்னுளளவினில்லை என்பதற்குத் தினமு விலு மெனப்பட்டது. சிறந்து - சிறப்பித்து. சிலம் - பெரியோன் தன்னிற் சிறியோனிடன் வேற்றுமையின்றிக் கலக்குங்தன்மை யென்ப. (38) 675. போய்யாகக் கீரன் பொருந்தி லிளங்கீர ?னயாத மாருேக கப்பசலை-டிேய்யாக் கிளந்தபெருங் குன்றார் கிழாரல்லே னின்னுேன் வளர்ந்தபெருஞ் சீர்பரவ வாய். (இ-ள்.) பொய்யா நக்கீரன் - நக்கீசருைடைய பொய்யாவிறு; கொங்கு தேர் வாழ்க்கை' (குறுந்தொகை) என்னும்பாடல் வரலாற்ரு னறிக்கது. நக்கீரனர் கபிலரைப் பாடியது 78-ஆம் அகப்பட்டி னும், பொருத்திலிளங்கீரனர் பாடியதி 53-ஆம் புறப்பாட்டினும், பெருங்குன்றார் கிழார் பாடியது பதிற்றுப்பத்து ஒன்பதாம்பத்து, 5-ஆம் பாட்டிலும், மாருேகத்து சப்பசலையார் பாடியன 126, 174 ஆம் புறப் பாட்டுக்களிலும் கண்டுகொள்க. இம்மேற்கோள்கள் முன்னரே எடுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/455&oldid=728116" இலிருந்து மீள்விக்கப்பட்டது