பக்கம்:Pari kathai-with commentary.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்ே 367 கடிது வருக கடிக்கோவ லூர்க்கு விடியல் பதினெட்டா நாள். (இ-ன்.) புகார்ப்பட்டின வேந்தன். பொன்ன நதியாற்றிரு வளர் காடன். சோழன் - குடிப்பெயர். சகாதே - இகழப்படாமலே: எள்ளல்பற்றிய ஈகை. அங்கிருந்து கோது-இங்கு வாராமல் அங்கிருத்த லான் கப்படாதே என்க. கடிக்கோவலூர் என்றது .'விந்தமேய சற்புடைய மடக்கன்னி காவல்பூண்ட கோவலூர்" என்பதுபற்றி. (22) 9ே9 என்ன வேழுதுவித்தா ளின்ப மணவோலை தென்னன் முதலோர்க்குச் சேரவிட்டா-ணன்னர் மணத்துக் கெலாமும் வருவித்தாள் பெண்டிர் கணத்துச் சிறந்தாள் கடிது. (இ.ஸ்) ஒலவிடுத்த முறையிற் றென்னனே முதலாக்கியது முற்பட அவனினவு தெரிதல் கருதியெனக் கொள்க. நன்னர் - கன்மை: "தொல்லைச் செய்த கன்னரு மறியேன்" (பெருங்கதை ாாாண. (5 - 7) என்ப. (–3) 700. வேள்பாரி செய்யும் விழுச்சிறப்பு முற்றவுமே நீள்பாா நெளிய நிகழ்வித்தா-ளாள்பாரி லின்பாரி முன்னு ரிழைத்தபே ரன்பினுக்குத் தன்பா லியன்றவெலாக் தந்து. (இ-ஸ்.) ஆள்பாரில் - பேரரசர் ஆள்கின்ற உலகில். நீள்பார் சிறப்புப் பொருள்களின் பொறையாற்ருதி நெளியும் வண்ண விகழ் வித்தாள். பாரி பிரியலாற்ருது விடைத ராமலிழைத்த பேரன்பிற்கு என்க. அவ்வன்பே இவள் செய்ய இயலாமல் இயன்றவெலாந்தந்து விகழ்வித்தாள் எ-று. நெளிய - மலேமுதுகு நெளிய' (சிலப் - கால் கோள்) என வருதலான் அறிக. (24) 7.01. அதிகன் வழியெழினிக் கவ்வோலை போக்கி நிதிய நிறைவித்தா னிடு-கதுமென்னச் சேய்வ வனைத்துக் திருந்தப் புரிவித்தாள் தேய்வ மிழைப்பதேனச் சீர்த்து. (இ-ன்.) அதிகன் இறத்தலான் அவன் வழி வந்தவனகிய எழினிக்கு. எழினி அதிகன் சவ மகன் ஆவன். அவ்வோலை .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/464&oldid=728126" இலிருந்து மீள்விக்கப்பட்டது