பக்கம்:Pari kathai-with commentary.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

868 (14 மகளிர் திருமணத் அக்கல்யாண வோலே. தெய்வமிழைப்பதென - தெய்வ முன்னின்று எதுவுஞ் செய்வது என்று சொல்லும் வண்ணம். 'குடிசெய்வ லென்ற வொருவற்குத் தெய்வ, மடிதற்றுத் தான்முங் துறும்"(குறள் - 1023) என்றது. காண்க ஈண்டுச் தெய்வம் வியந்தா'வையே குறித்தல் மடிகற்று' என்பதன்ை அறியலாம். சதுமென்ன - விரைவாக. (பொரு நாறு - 101.) (25) 702. தான்சேய் பொருட்குத் தனிமாடம் வேண்டுவதாத்" தேன்செய்தார்க் காரிக்குச் செப்பினுள்-வான்செய் யறஞ்சேய்தார்க் கேயோ வவனியின் மீது மறஞ்சேய்தார்க் கேயோ வளம். (இ-ள்) மறஞ்செய்தார் - பாவஞ் செய்தவர். வான் செய்யறம் - துறக்கத்தை உண்டுபண்ணும் தருமம். அவனியின்மீது என்பது இடை விலை விளக்கு. வளம் - செல்வம். (26) 7.03. பாரி யிலாது படர்ந்தாலும் பாரிபுரி காரியமா நல்லறமே காப்பதாற்-பாரி யறத்தின்வே ருவனேன வார்சொல்வா ரஃதேத் திறத்து மிவர்க்குறவாக் தேர்ந்து. (இ-ள்.) காப்பது - காத்துச் செய்வது. பாரி - தருமமூர்த்தி எ-று. அஃது - அவ்வறம். எத்திறத்தும் - மூவேந்தர் பகைத்தழித்த விலையினும். இவர்க்கு - இம்மகளிர்க்கு. உறவாம் - த்ங்தை முறை யாகும்; பாரி அறமாதலான் அறம் இவர்க்குத் தந்தை முறையாக லுணர்க. + (27) 704. உற்ரு ரோருகோடி யுற்ருலு மேளவையேனுங் கற்ரு ளொருத்தியிணை காணுவரோ-மற்றரு மில்லாக் குறையே யிலையாகப் பூரித்துப் பல்லாற்றுஞ் செய்தாள் பணி. (இ-ஸ்.) சொல்லுதல் வல்லான் ஆாருயிரவருளொருவன்' (648 - குறளுரை மேற்கோள்) என்பதற்ை கற்ருர் ஒருவர்க்குப் பிறர் எத்துணையோ பலர் ஒவ்வாமை காண்க. உற்ருளில்லாத குறை தீர்ந்து ஒளவை என்னுங் கற்ருளொருத்தியானே கிரம்புதல் காட்டிய படி இணை - ஒப்பு. மற்று ஆரும் - தாயுக்தந்தையும் கபிலனும். பூரித்து - கிறைவித்து. (28)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/465&oldid=728127" இலிருந்து மீள்விக்கப்பட்டது