பக்கம்:Pari kathai-with commentary.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 1. மகளிர் திருமணத் (இ-ன்.) இது பழம்பாடல். ஆயன்பதி - ஆய்க்குடியில் வளர்ந்த திருமால் பள்ளிகொண்ட ஆலிலை; ஈண்டு அஃதொத்த வயிற்றிற்கு ஆயது, அரன்பதி - சிவபிரான் இடஞ்கிய கைலைமலை: ஈண்டு அஃ தொத்த முலைக்காயது; முலை வயிற்றின் விழினும் என்பது கருத்து. அளகம் - முன்னுச்சி மயிர். ஆயன் ஊதுங் கருவி - சங்கம்: சங்கு போல் கரைத்தாலும் இன்றுபோல் என்றும் கேயமொடு இரும் எ-று. குன்றுபோல் வீறுங் குவி முலையார் என்றது, இன்று பேஞ் செய் தற்கு எது வுண்ம்ை குறித்தவாறு. அண்ணுக் தேந்திய வனமுலை தள ரினு.........கரையொடு முடிப்பினு, கீத்தலோம்புமதி' என்ற நற்றிணையை (10) வினக. இன்றுபோல் எல்லாரும் வாழ்த்தெடுப்ப இரும் என்க. இரும் என்பது முன்னிலைப் பன்மையின் வருதல் :பழுதில் காட்சியீர் நீயிருக்தொழும்" (மணி - மந்திரங் - 70) என்னு மணிமேகலையுட்போலக் கொள்க. என்றுமிரும் என்றதனுலிம்மகளிர் விக்கிய சுமங்கலைகளாதல் குறித்தார். கேயமொடு இரும் என்றகளுல் இவர் இன்பவாழ்வு குறித்தார். - (58) 735. என்றிசைக்கக் கேட்டா ரிரும்பே ரரசவையோர் நன்றிசைக்கு மந்தணர்பன் வைலவர்-சேன் (றிசைத்த வாழி யொலிமுழங்கி வான மெதிர்முழங்க வேழுலகுங் கேட்ட திசை (இ-ள்.) நன்றிசைக்குமந்தனர் - உலகிற்கு நல்லது இஃ. தென்று சொல்லும் அந்தணர். நன்றிசைக்தல் நாவலர்க்குங் கொள்க. (50) 736. பண்டா மறிவருளிற் பாரி தருமகளிர் கொண்டார்க் கினிமை கோளவியன்ருர்-கண்டார் மனையுறையுந் தெய்வங்கொன் மற்றிவ ரென்ற நினையும் வணகிறையு னின்று. {இ-ள்.) கொண்டார் - தலைவர். மனையுறையுந் தெய்வம்இல்லுறை கடவுள். கிறையுள் கின்று கொண்டார்க்கு அ றிவாலும் அருளாலும் இனிமைசொள ஒழுகினர் எ-று. இதனை 'அஞ்சவந்த வுரிமைச்சண்ணும்' என்னுங் கற்பியலடிக்கு கச்சினர்க்கினியருரை நோக்கியுணர்க. பண்டு ஆம் அறிவு அருளின்-தொன்மையேஉயிரோ ண்ேடாம் அறிவாலும் அருளாலும் அறிவு, அருள் விறை மூன்றும் மகளிர்க்கு வேண்சேல் உள்ளத்துணர்வுடையாைேதிய நூலற்ருல் கானுடையாள் பெ ற்ற நலம்' என்னு நாலடிப்பாட்டான் உஇ சி, - (60)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/475&oldid=728138" இலிருந்து மீள்விக்கப்பட்டது