பக்கம்:Pari kathai-with commentary.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 381 என்றது, தான் பிறரான் எவப் பெருமல் எ-று. கடலியுணவாகாமற் முனே முயன் மீட்டிய வுணவினைக் குறிப்பது. சாவாமைக் கற்பது - புகழ் இறவாமைப் பொருட்டுக் கற்றல் என்றலுமுண்டு. "மண்ணின்மேல் வான்புகழ் கட்டானும் மாசில்சீர்ப், பெண்ணினுட் கற்புடையாட் பெற்ருனு - முண்ணுர்ேக் கூவல் குறைவின்றித் தொட்டானு மிம்மூவர், சாவா வுடம்பெய்தி னேர்'என்பது கிரிகடுகம் 'சக்தவரல்ல திருந்தவர்யாமே" என்ருர் கம்பாடரும். (67) 744 அன்பேன்னும் வெள்ள மகத்துண்டா யோடுவதை மன்பதைகள் வாழ வழிப்பாய்த்தி-யின்புருவாய்க் காக்குங் கருணைக் கடலிற் புகவிடலே யார்க்கும்யாஞ் சொல்லு மறம். (இ-ன்.) 'அன்போ டியைக்க வழக்கென்ப வாருயிர்க், கென் போ டியைக், தொடர்பு' (குறள் - 73) என்பதுபற்றி, அன்பு வெள் ளம் அகத்துண்டு என்றதாம்: வரம்பு சடத்தும் செல்வதாதலின் வெள்ளம் எனப்பட்டது. மன்பதைகள் - உயிர்த்தொகைகள். வாழ வழிப்பாய்த்தி - வாழும்வண்ணம் வழியிற் பாயச் செய்து. இன்பு உருவாய் - ஆகக்த ருபியாய், காக்குங் சருணைக்கடலில் - எவ்வுயிர்க் கும் போகமும் வீடும் தந்து காக்கும் அருட்கடலாகிய இறைவன் கண். புகவிடலே - புச்கொடுங்கவிகிதலே. யார்க்கும் - எல்லார்க்கும். யாம் சொல்லும் அறவுரை எ-று. ஒவ்வோருயிரும் தன்னெத்த பிற வுயிரிடையும் உயிர்களைப்படைத்த கடவுளிடையும் அன்பு செய்க என்பது கருத்து: உயிரை வருத்திக் கடவுளிடன் அன்பு செய்தலும் கடவுளை யொழித்து உயிரிடை அன்பு செய்தலும் அறமாகாதென்று காட்டியவாறு. r (68) 745. எவ்வேவ் வலகத்தில் யார்யார்க்கு மோத்தவற மேளவை திருவா யவிழ்த்துள்ள-செவ்வியினிற் பாரி மகளிரவள் பாதம் பணிந்துகண்கள் வாரி சொரியவிள்வார் மற்று. (இ.ள்.) எவ்வெவ்வுலகத்தில் - எந்த எந்த காட்டிலும். யார் பார்க்கும்- எல்லாமக்கட்கும். ஒத்த அறம் - இயற்றற்கொத்த தருமத் தை, செவ்வி - அமயம், கண்கள் வாரி சொரிய - விழிகள் மகிழ்நீர் பொழிய, == (69) 746. தந்தையாய்த் தாயாய்த் தனித்தேய்வ மாகியேம்முன் வந்து பெருவாழ்வின் வைத்திரா-னுந்தம்மைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/478&oldid=728141" இலிருந்து மீள்விக்கப்பட்டது