பக்கம்:Pari kathai-with commentary.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 (பாரிகாதை பவரென்பது புலங்கந்தாக விரவலர் செலினே, வரை புரை களிற்றெடு நன்கலனியு, முாைசால் வண்புகழ்ப்பாரி' (அகம்-803) என அவர் பாடியதஞல் அறியலாம். பாரி யின் பெருக்கத்து அவன் அருமைக் குணங்களேத் துய்த்து மகிழ்ந்த ஒளவையார், அப்பாரி வள்ளலுடைய செல்வ மகளிரின் சுருக்கத்து அவர்க்கிரங்கி, அவர்பாற் போத்து அவர் தம்மணத்து எல்லாம் கிறைத்தனர். இது தமிழ் ராவ லர் சரிதையிற் கண்ட ஒளவை பாடற் பகுதிகளானன்கறிந் தது. ஒளவைக்கு நட்பினனுகிய அதிகமானுக்கும் கோவ அர்மலையமான் திருமுடிக்காரிக்கும் பகைமையுண்டென் பது 'ப்ரணன் பாடினன் மற்கொல், முரண்மிகு கோவலூர் அாறிகின், னானடு திகிரி யேந்திய தோளே." (புறம்-99) என அதிகமானே ஒளவையார் பாடுதலான வித்தது. இப் பகைமையை கினேயாமல் ஒளவையார் ஒழுகியது பாரி மக ளிைர்பால் அவர் வைத்த பேரன்பாலும், இயல்பாகிய பெருங் தன்மையாலும் என்று கினேயலாம். இத்திறத்திற் பாரி மகளிர் மணத்திற்குப் பொருள்வேண்டியே கபிலர் செல் வக் கடுங்கோ வாழியாதன்பாற் சென்று பரிசில் பெற்றனரென்று கூறப்பட்டது. பாரியின் பிரிவாற்ருது "உடனுறை வாக்குக வுயர்ந்த பாலே" (புறம்-236) T ·T அவர் வேண் தெற்கும், பதிற்றுப்பத்து எழாம்பத்து முதற் பாட்டில் இச் சேரன்முன்னே எங்கோன்பாரி வாராக் சேட்புலம் புக்கனன், யான் இரக்கென வாரேன் எஞ்சிக் கூறேன்; பாரிபால் யான் கண்ட நல்லிசைமைகின் கட் டா வந்தேன்" எனக் கூறுதற்கும் பொருந்த நோக்கின், இவர் தம்பொருட்டுப் பரிசில் கொள்வதாகாது இம்மகளிர் பொருட்டே கொள்வ காதல் துணியலாம். திப்பாயுங் துணிபுடையவர் வாழ்நாளை வேண்டினர் என்பதும், அவ் வாழ்விற்கு வேண்டிய காடும் பொன்னுங் கொண்டாரென் பதும் சிறிதும் பொருந்தாமையான் இவ்வாறு கூறப்பட் டது. பாரி மகளிர் வறுமை கிலே "கடகஞ் செவியாதோ ன்கிக்கு" என ஒள்வையார் பாடுதலான் நன்குணரலாம். 'மகளிர் நீலச் சிற்ருடை யுத்ெதிருந்தனர்' என்பதும் i. a

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/50&oldid=728166" இலிருந்து மீள்விக்கப்பட்டது