8 சகதேவன் சூழ்ச்சி (அங்கம்-1 சகு. அப்படியே ஆகட்டும். அஞ்சாதீர்கள். புறப்படுங்கள் உடனே. இதை ஒருவருக்கும் வெளியிடாதீர்கள். இருவரும். தங்கள் சித்தம் (போகிமூர்கள்) சகு. இந்த யுக்தியை தமது மருகனிடம் போய்த் தெரிவிப் போம். (போகிருன்) க. (ஆகாயத்தினின்றும் குதித்து) அப்படியா σωτστώ செள பலனே! நான் ஒருவன் இருக்கிறேன் என்பதை மறக் தாய் போலும் முன்பு நீ செய்த சூழ்ச்சியைக் கெடுத்து அபிமன்யுவிற்கு உத்தசையைக் கலியாணம் செய்து வைத்த எனக்கு, இப்பொழுது அவனுக்கு இந்த இடர் நேரிடாவண்ணம் காத்து, உன்னுடைய எண்ணத்தில் கல்லேப் போடத்தெரியும் இந்த அகோராட்சன் இவர்க ளைப்பின் தொடராமல் தடுத்து, அவனுருக்கொண்டு, இவ்விருவர்களையும் வஞ்சித்து அபிமன்யு வைக்காத்து, இவர்களுக்கும் சிட்சை பண்ணிவைக்க வேண்டும். செள பலனே பார்ப்டோம் யார் ஜபம் சாய்கிறதோவென்று ! (மறைகிமுன்) காட்சி முடிகிறது.
பக்கம்:Sahadeva's Stratagem.pdf/14
Appearance