20 பூரீகி. சகதேவன் சூழ்ச்சி ] أسفه ذهبي ஜன், இக்கால்வரையும் சமாதத்தலைவராகவும், சகதே வன், அஞ்னவர்மா, இளம்பஞ்ச பாண்டவர்கள் மற்று முள்ள அரசகுமார்களே அர்தாதத்தலைவராகவும், வகுத் துள்ளேன்-தங்கள் அபிப்பிராயம் இவ்விஷயத்தில் எப் படியோ ? சேனபதி, என்னையேன் கேட்கிறீர்கள் சகல சாஸ்தி ரங்களிலும் வல்லவளுகிய சகதேவனேக்கேளுங்கள். சகதேவா, என்ன கிருஷ்ணமூர்த்தி என்று மில்லாவண் ணம் இப்படி கூறுகிருர் இன்றைக்கு, நீ ஏதாவது அவ ருக்கு அபசாரம் செய்தாயா? அண்ணு, என் உள்ளம் அறிய நான் ஒரு அபசாசமும் செய்யவில்லை, சத்தியத்திற்குட் பட்டவன் சகதேவன், அவன் தவறி ழைப்பாகு என்ன ?-அது கிடக்கட்டும். நீங்கள் எல் லாம் குருக்ஷேத்திரத்திற்கு எப்பொழுது புறப்படப்போ கிறீர்கள் - - - ஹரி ஹரி நான் என்ன வார்த்தை கேட்கிறேன்! ஹே ! கிருஷ்ணமூர்த்தி ! தாங்கள் இல்லாமல் காங்கள் மாத்தி ாம் குருக்ஷேத்திரம் போவதா. உயிரில்லாமல் உடல் அணுவளவு அசையுமோ ! அதைத் தான் சொல்லவா யெடுத்தேன். இப்பொழுது இந்த உலகம் என்ன உரைக்கிறது தெரியுமோ உமக்கு ? பாண்டவர்கள், பாபம் கிாம்பசாதுக்கள், இந்தப்பாபி பச்சைவர்ணன் ஒருவன் நடுவில் இருந்து அவர்களைப் பாழாக்குகிருன், அவர்கள் ஒன்றும் அறியாதவர்கள், இத்தனை கலகமும் இவல்ை தான், என்று தாறுகிற தென்னே இந்தப்பழி எனக்கு வேண்டாம் இனி ! ஸ்வாமி! பாமர ஜனங்கள் ஒருகால் அவ்வாறு உம்மைப் பழிப்பார்களே யொழிய, உத்தமர்கள் உம்மீது ஒரு குறையும் கூறமாட்டார்களே! தாங்கள் எங்களுக்குப் போதிப்பது எப்பொழுதும் நற்போதனையல்லவோ ?
பக்கம்:Sahadeva's Stratagem.pdf/26
Appearance