காட்சி.3) சகதேவன் சூழ்ச்சி 31 பூரீகி.
- .
பூரீகி. அதன் பிரகாாம் யார் கடக்கிரு.ர்கள் ? அதன் பிரகாம் யார் நடவாமற் போனது ஹே கிருஷ்ண மர்க்கி ! தங்களுடைய மனதில் ஏதோ தக் t தங்களு கின் 3o ன்னதென்று தயவு செய்து சொல் திதி தன.ழ லுங்கள். வேமுென்று மில்லை. நான் எதற்காக இந்த கஷ்டமெல் லாம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று யோகிக் கிறேன். நாம் மேற் கொண்ட வேலை எப்பொழுது முடி யுமோ, எதாவது இடையில் கைத்து ஒடியுமோ, என்று இாவும் பகலும் வயிற்றில் வாளேக்கட்டிக்கொண்டு, ஆகா ாம் கித்திரையில்லாமல் அவதிப்பட்டு, ஐவர் பிழைத் தாற்போதும், அவர்கள் சபதம் நிறைவேறிகுற் போதும், அணங்கு விரித்த கூந்தல் முடித்தாற்போதும், என்று ஒரு கணம் ஒய்வின்றி கான் கவலைப்பட்டுக்கொண்டிருந் தால், உங்களுக்குள்ளேயே பகைவருடன் உறவாடுபவர் களிருந்தால், நான் எத்ெதுக்கொள்ளும் கஷ்டமெல்லாம் எதற்காகவது ? இப்பொழுதே இப்படி இருப்பவர்கள், நாளை யுத்தம் ஆரம்பிக்க பிறகு, கொண்டவனும் கொடுத் கவலும் ஒன்று, என் பதுபோல, தாயாகிகளெல்லாம் நீங் கள் ஒன்று சேர்ந்து விட்டு, இந்தக்கிருஷ்ணன் தான் இது வரையில் கம்மை யெல்லாம் ஒருங்குசேர ஒட்டா மற் செய்தான், கழுவுக்கேற்ற கோ முட்டி இவனேப் பிடி, என்ருல் கான் என்ன செய்வது? இந்தக் கஷ்ட மெல்லாம் எனக்கென்னத்திற்கு உங்களுடன் குரு சேடித்திரம் போவானேன், அப்புறம் கஷ்டப்படுவா னேன் பள்ளிக்கூடத்திற்குப் போனல் உபாத்தியாயர் அடிப்பர், போகா விட்டால் யார் அடிப்பார் என்பது போல, நான் யுத்தத்திற்கு வாவில்லையப்பா. நீங்கள் போய் வாருங்கள்- ன் வருகிறேன். எழுந்திருக்கிமுர்) ஸ்வாமி தேவரீர் எங்களைத்தனியே விட்டுப் போகிறேன் என்று சொல்லவும் உமது மனம் துணிந்ததல்லவா?