பக்கம்:Sahadeva's Stratagem.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) சகதேவன் சூழ்ச்சி 27 பூரீகி. சகதேவா! பொறு ! பொறு! இப்படிவா இதை ரகசிய மாக என்னிடம் சொல், எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்பதுபோல துர்யோதனன் சாரணர் எங். கு ஒளித்திருக்கிருர்களோ யாருக்குத் தெரியும் ? என் காதோடு சொல், (ாகசியமாய் வலுடன் பேசுகிருர்) அண்ணு இதெல்லாம் என்ன? சிறுவன் ஏதோ உளறி விட்டான் என்று ருேம் அஞ்சுகிறீர். கிருஷ்ணமூர்த்தி யும் பயப்படுகிருச் பீமன் கையில் பெகுங்கதை ஒன் றிருக்கும் வரையிலும், அர்ஜுனன் கையில் அந்தக் காண்டிபம் இருக்கும் வரையில், உம்முடைய உடலில் ஒரு ரோமம் கீழே விழும்படிச் செய்ய துர்ஜனர்களாகிய துர்யோகனதியசால் முடியுமோ ! - - பூரீகி. (சகதேவனுடன் சபை நடுவில் வந்து) சபாஷ் சபாஷ் ! என் னவோ என்று எண்ணினேன். உலகில் உன்னைவிட புத்தி சாலி கிடையாதென்று காங்களெல்லோரும் ஒப்புக் கொள்ள வேண்டியதே -கேட்டிாா, தர்மராஜனே, சபை யோர்களே ! நம்முடைய சகதேவன் மகத்தான யுக்தி செய்திருக்கிருன்; சாஸ்திர தர்மத்தையும் காப்பாற்றி, பகைவருக்கும் சாஸ்திரப்படி நாள் பார்த்து, மைக்கே ஜெயமுண்டாகும் படியாகவும் ஏற்பாடு செய்திருக்கி - முன்! இதன் விவரத்தைப் பிறகு சொல்லுகிறேன். இப் பொழுது சூட்சுமமாய் அறியுங்கள். துர்யோதனன் காளைக்குத் தான் அமாவாசை யென்று ஆயுதமெடுக்க நிச் சயித்திருக்கிருன்; காலகதியில் கிரஹங்களின் ഥമ பாட்டால் இன்றைக்கே அமாவாசை கொஞ்சம் ஆரம் பம் உண்டு, ஆகவே இன்றைத்தினமே நாம் பிதர்க் கடன முடித்து, அமாவாசைக்குரிய காரியங்களைச் செய்துதக்கபடி களபலி கொடுத்து-ஆயுத மெடுப்போமாயின் நமக்கே ஜெயமுண்டாகும் என்பதற்குச் சந்தேகமில்லை. ஐவரைக்காக்க அவதரித்த அருக்தெய்வமே! மிகச் சக் தோஷம்; அப்படியே செய்வோம். ஆயினும் ஏதோ தக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/33&oldid=729822" இலிருந்து மீள்விக்கப்பட்டது