பக்கம்:Sahadeva's Stratagem.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.) சகதேவன் சூழ்ச்சி 39 பூநீகி. அப்பா சகதேவா, இதென்ன இப்படிகேட்கிரும் ! நம்மாலாவதொன்றில்லை என்பதை நீ நன்கு அறியாயோ? எல்லாம் விகித்தபடி ஆகிறது, அதைத் தடுக்க ஆாால் முடியும்? ஆயினும் உன்னுடைய புத்தியின் சூட்சுமத் தைக்கண்டு மகிழவிரும்புகிறேன் என்று கினைத் துக்கொ ண்டு சொல். அப்படிகேளும் சொல்லுகிறேன். இந்த சூட்சுமம் நீர் அறியாததல்ல. ஆயினும் அடியேனுடைய வாக்கில்ை வெளிப்படுத்த வேண்டுமென்று விருப்பமிருக்கிறதுபோ லும்-ஸ்வாமி ! இப்பாரத யுத்தம் எதற்காக? இப்பாரை தர்மராஜன் ஆளுவதோ அல்லது துர்யோதனன் ஆளுவ தோ என்று தீர்மானிப்பதற்குக்தானே இவ்விாண்டு பெயரையும் விட, இதை ஆளுவதற்கு சகல உரிமை பொ ருந்தியவன், இவர்களுக் கெல்லாம் மூத்தவன், பாண்டு வின்ஜேஷ்டபுத்திான், குந்திதேவியின் முதல் மகன், கர்ணன்-ஒருவனிருக்கிருன் என்னும் ரகசியத்தை வெளி யிடும் சற்றே, பிறகு இந்த பாரத யுத்தம் கடக்கிறதா பார்ப்போம். இந்த உண்மையைக் கேட்டவுடன் தர்ம ாாஜனுகப் போய் தன் மூத்தவன் காலில் பணிந்து நீரே இல்வுலகனத்தையும் ஆளும் என்று வேண்டுவார். துர்யோதனனும் கமதாருயிர் நண்பன் தானே இவ்வுலக கனத் ம்ை ஆளப்போகிருன் என்று சந்தோஷப்பட்டு சண்டையை கிறுக்கிவிடுவான்-கர்ணனுக்குப் பட்டா பிடிேக்ம் செய்து விடும், பிறகு பாரத யுத்தம் நடக்கிற தை கான் காண்கிறேன் ! அடடா ! இந்தப்பாம சியம் உனக்கு யார் தெரிவித் தது ? . நீர் தான் ! கான இதென்னடா அப்பா, எதற்கும் கம்மையிழுத்து விடுகிருய்? நானெங்கு உனக்குத்தெரிவித்தேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/43&oldid=729833" இலிருந்து மீள்விக்கப்பட்டது