பக்கம்:Saiva Nanneri.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கி. பி. இரண்டாம் நாற்ருண்டிலிருந்து ஏழாம் நூற் ண்டு வரையுள்ள காலத்தில் இடைப்பட்டவர்-திருச் |ற்றம்பலம் பிள்ளை, சிவக்கவிமணி சி. கே. சுப்பிர ഥത്തേfull. கி. பி. பத்தாம் நூற்ருண்டு-கோபிநாத ராவ். கி. பி. பதின்மூன்று அல்லது பதின்ைகாம் நூற் tருண்டு-ரோச்ட் (Dr. Rost). - கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் இறுதி-சீனிவாச |அய்யங்கார், அனவரத விநாயகம் பிள்ளை, சீனிவாசபிள்ளை. கி. பி. பழாம் நூற்ருண்டுக்கு முற்பட்டவர்-கே. ஏ. pலகண்ட சாத்தியார். கி. பி. எட்டாம் நூற்ருண்டு-வில்சன், டாக்டர் |பாப். - கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டு-(சங்கரர் காலத்துக் 畢 ■ து i s குப் பின்னவர்)-இன்னசு ( nnes). கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் தொடக்கம்-நெல் *ன் (புத்தர் வரலாறு). கி. பி. எட்டாம் நாற்ருண்டிலிருந்து பத்தாம் நூற் ண்டுவரை கூறலாம்-கெளடி. மேலே மாணிக்க வாசகரின் காலத்தை ஆராய்ந்த பல் வறு அறிஞர்களில்ை குறிக்கப்பட்ட பல்வேறு காலங் :ள் கொடுக்கப்பட்டுள்ளன. கி. பி. ஒன்பதாம் நூற் றண்டு என்னும் காலமே காலப்போக்கில் வற்புறுத்தப் ட்டுப் பின் வந்த அறிஞர் பெருமக்களால் காட்ட்ப்ப்ட்டு iருகி.0.து. வனேயவை பொருந்தாக் காலங்கள் என Pதுக்கப் பட்டுவிட்டன. இனி ஒன்பதாம் நூற்ருண்டு 1ற்றிய ஆராய்ச்சி முடிவுகளைக் காண்போம். அடிகள் Fாலம் ஒன்பதாம் நாற்ருண்டென ஆராய்ந்தவர்கள் இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/113&oldid=729858" இலிருந்து மீள்விக்கப்பட்டது