பக்கம்:Saiva Nanneri.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

  • ... --- - - -- ". ר . = + ro-, . . يب . . "T م *. திற்குக் குதி ை மீது புறப்பட்டபொழுதும், ஐந்தெழுத் தோதினர். அடியார்கள் காலேயில் துயில் மீத்தெழும் பொழுது ஐக்தெழுத்தோதி எழுதல் மரபாகும். ஐக் தெழுத்து சிவ:மந்திரம் என்கிருர் சேக்கிழார்.

மாலை யாமம் புலர்வுறும் வைகறை வேலை செய்வினை முற்றிவெண் ணிறணி கோல மேனிய ராய்க்கைம் மலர்குவித் தேல அஞ்செழுத் தோதி எழுங்தனர்.' கோயிற்றிறம் பசுக சாைங்களா லறியாவண்ணம் எங்கும்.நிறைந்த இறைவன் ஆன்மாக்களின் பொருட்டுத் தயிரின் கண் கெய் போலச் சிறப்பு விளக்கத்தோடு எழுந்தருளியிருக்கும் "தெய்வத்தானங்களே' கோயில்களாகும். ஆரூர்','தில்லை', காட்டுர்’ என்பவற்றை முறையே முதலாக உடைய மூன்று திருப்பதிகங்களும் இப்பகுதியில் உள்ளன. இவை திருக்கோயிற்றி சத்தினே விளக்குவனவாகும். அப்பரது பாடல் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. "தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர் கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல் வீரட்டங் கோகரணங் கோடி காவு முல்லைப் புறவ முருகன் பூண்டி முழையூர் பழையாறை சத்தி முற்றங் கல்லிற் றிகழ்சீரார் காளத் தியுங் கயிலாய சாதனையே காணலாமே." சிவனுருவம் உருவ வழிபாட்டை ஒப்புக்கொண்ட சமயங்களுள் சைவமும் அடங்கும். எனவே சைவசமயத்தினோத் தோ ற்றுவித்த முதற்பொருளாகிய சிவத்துக்குச் சைவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/141&oldid=729889" இலிருந்து மீள்விக்கப்பட்டது