பக்கம்:Saiva Nanneri.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ளம் வேண்டும். கவிதையுள்ளம் .ெ வ ள் ள ம் போல உணர்ச்சி பெற வேண்டுமானுல் இயற்கையின் மடியிலே தவழ்ந்து புரள வேண்டும்; அவளின் திருமேனியிலே பு:ாண்டு உருண்டு மகிழும் வாய்ப்பு வேண்டும். அப் பொழுதுதான் இயற்கையைப் பாட முடியும். மேற்கூறிய து முந்தை உ ள் ள ம், கவிதையுணர்வு, இயற்கையை நெருங்கி நோக்கி மகிழும் வாய்ப்பு ஆகியவற்ருேடு பழுத்த தமிழ்ப் புலமை ஆகிய நான்கினேயும் பெற்ற பேற்றையு டையவர் சம்பந்தர். சைவசமயக் குரவர்களிலேயே இயற்கையன்னேயின் திருவமுதை உண்டு மகிழ்ந்து அவள் கன் எழிற் காட்சிகளைத் தமிழ் மொழியிற் குழைத்துக் குழைத்து வழங்கியவர் சம்பந்தரே எனில் அதில் தவறில்லை. திருஞான சம்பந்தரின் திருப் பாட்டுக்களிலே இயற் கையன்னேயின் கோயிலாம் குறிஞ்சியினையும், அவளது அருள் பழுத்தொழுகும் முல்லேயினையும், அவள் கொலு வீ.ய்,மிருக்கும் திருவோலக்கமாம் மருதத்தினையும், அவளு .ைய பரந்த உள்ளத்தைக் காட்டும் நெய்தலையும் கண்டு களிக்கலாம். இவ்வாறு சம்பந்தர் நானில அழகையும் பாடக் காரணம் அவர் ஆறுமுறை செய்த திருயாத்தி பாையே என்னலாம். ஞானசம்பந்தர் பிறந்தது ர்ேவளமும் நிலவளமும் செறிந்த சோழநாடு. சோழநாட்டின் இயற் கைக் காட்சிகள் கண் கொள்ளாக் காட்சிகளாகும். சம்பங் து சிகாழி அவர் காலத்தே கடற்கரை ஊராக விளங்கி யிருக்கிறது. நாற்புறமும் கன்செய் வளம் சான்று பூவார் சோலேயும் புயல்படு பொழிலும் புள் இடையருத பூம் பொய்கையும் பெற்றுக் கண்ணுக்கு இன்பக் காட்சி நல் (தும் கனி சிறப்புடையது சீகாழி. கிழக்கே கிரைகிரையா கA டுரையெழுப்பி மகிழ்ச்சியால் ஆரவாரிக்கும் கடல்: யr&rை மூன்று பக்கங்களிலும் கன்னலும் செங்கெலும் கனி (து.அங்கும் பொழில்களும் நிறைந்த இடம் சீகாழி. இவ் வாறு எங்கணும் இயற்கையின் செழிப்பைக் கண்ட ஆானசம்பந்கர்தம் உள்ளத்திலே கங்கை போலவும் காவிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/73&oldid=729999" இலிருந்து மீள்விக்கப்பட்டது