பக்கம்:Saiva Nanneri.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- قبيك. ?2 'பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானமேறி ஆணையாஞ் சிவத்தைச் சார அணை பவர் போல ணிேலமலையை யேறி கேர்படச் சென்ற கண்ணப்பரைப் பற்றியும் சம் பங்கர் குறிக்கின்ருர். அவ்வாறு குறிக்கும் பாடலில், அன் பால் என்பு நெக்குருகி, உள்ளத்தெழு பெருவேட்கை யோடு கண்ணப்பர் காளத்திநாதருக்குச் செய்த தனிச் சிறப்புடைய வழிபாட்டினேயும் கண்ணிடங் தப்பியதை பும் அவர் பாடியுள்ளார். அது வருமாறு: 'வாய்கலசமாக வழிபாடு செயும்வேடன் மலராகும் நயனம் காய்கணேயினல் இடங்து ஈசனடிகட்டு காளத்திமலையே.’’ அடுத்து நமிநந்தியடிகள் என்ருெரு சிவனடியார் சம்பங்கரால் குறிப்பிடப் படுகின்ருர். " 'ஆவிதனில் அஞ்சொடுக்கி அங்கனன் என்று - ஆதரிக்கும் ாாவியல்சீர் நமிநந்தியடிகளுக்கு நல்குமவன்.” இனிவருவது சம்பந்தர் புகழ்த்துணையாரைப் பற்றிக் (து/பிப்பிட்ட பகுதியாகும். அலர்ந்த அடியான் அற்றைக்கன்று ஒர்காசெய்திப் புலர்ந்த காலைமாலை போற்றும் புத்துரரே.” சம்பர்,சர் காலத்துக்கு முற்பட்ட அடியார்களில் ஒருவரா கிய கண் டியடிகளே, 'அண்டர்தொழு தண்டி பணிகண்டு அடிமைகொண்ட இறை’’ அன்று சம்பந்தர் குறிக்கின்ருர். இனிமேற் சம்பந்தர் காலத்தில் வாழ்ந்த சிவனடியார்களே நோக்குவோம். அவர் கால அடியார்கள் எழுவராவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/77&oldid=730003" இலிருந்து மீள்விக்கப்பட்டது