பக்கம்:Sarangadara.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா.சி.2. தோ. தோ. சா ங் க த ர ன் 7 முன்பாகக் காணுமளவும் எனக்குக் குற்ற யிராகத்தானிருக் கும். அவன் காட்டிற்குச் செல்லும்பொழுதே என் பாதிப் பிராணனேக் கையிற்கொண்டு சென்ருன். அவன் சுகமாய்த் திரும்பிவருகிற சமாசாம் வராமல், ஏதோ வனவிலங்குக ளின் வாயிலகப்பட்டானென்ற சமாசாரம் வந்து சேருமா யின், பிறகு எவ்வாறு என்னுயிர்கிலேபெறும்? ஐயோ! அவன் அறியாப் பாலணுயிற்றே கிளியை வளர்த்து பூனே வாயிற். கொடுப்பதுபோல, பெற்ற பிள்ளையை, இவ்வளவு சிறு வயதில் மஹாராஜா கானகத்திற்கு அனுப்பினரே ! அடி தோழி, நேற்றைத்தினம் என்கிளி அக்கடும் பூனேவாயிலகப் பட்டது போலச் சாரங்கதாலும் புலிவாயி லகப்பட்டான் என்று சேதி வருமாயின் நான் எப்படித் தரிப்பேனடி ? அப்படி ஒன்றும் நேரிடாதம்மா, ஒரு குறையுமின்றிச் சீக் கிாம் வருவார். வருந்தாதீர் அம்மணி, கண்ணேத்துடைத்துக் கொள்ளுங்கள். ஆம் யார் விதி யாாைவிட்டது? ஆயினும் என்னேப்போன்ற துர்பாக்கியசாலிகளுமிருப்பர்களா இவ்வுலகில் கொண்ட கணவனே எனக்குக் கூற்ருளுல் நான் யாரிடத்தில் குறை கூறிக்கொள்வது ? எல்லாவற்றிற்கும் சுவாமி யிருக்கிருர்தன் மைந்தனுக்கு மணம் பேசிய பெண்ணின் மீது தான் மோகங்கொண்டு தானேமனம் புரியவிரும்புவதுண்டோ இப் பூவியில் ? அது போற்ை போகிறது. அதன்பொருட்டு இங்கு இச்சமயத்தில் அவன் இராவண்ணம் காட்டிற்சென்று. வேட்டையாடிவர மனந் துணிந்து அனுப்புவதா பிள்ளை யாயிற்றே என்று கொஞ்சமேனும் மனவிாக்கமிராதோ? இவர் சித்திராங்கியை மணஞ்செய்துகொள்வதை அவன் வேண்டா மென்றன என்ன ? சக்களத் தியாவாள் என்றும் பாராமல் நானே, சரிதான் உமதிஷ்டம், என்று சொன்னேனே ! அவனே அறியாப்பாலன் ! -கண்ணே சாரங்கதாா! என் பாழ்வயிற்றிற் பிறந்த பயனிது - அம்மா, சித்திராங்கி அம்மாள் மஹாராஜாவை மணஞ்செய்து கொள்ள மாட்டே னென்று உறுதியாய்க் கூறிவிட்டதாகச் சொல்லுகிருர்களே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/13&oldid=730032" இலிருந்து மீள்விக்கப்பட்டது