பக்கம்:Sarangadara.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) சுக். மிது. சுக். மிது. சுக், Lû $5), சுக். மிதி. சுங். L9岛, சுக். துெ. மத. சுங், மத, iமிதி. சா சங்க த ர ன் 31 பாபம் அந்த ஒலைக்கட்டின் பக்கத்தில் வைத்திருக்கிறே னேயா, எந்த ஒலைக்கட்டு ? புஸ்தகத்தின் பக்கத்திலிருக்கிற ஒலக்கட்டு. எந்தப் புத்தகம் உங்களுடைய புஸ்தகம், அதைத் தான் எங்கே வைத்தீர்? ஒலைக்கட்டின் பக்கத்திலே. எந்த ஒலைக்கட்டு ? உங்கள் புஸ்தகத்தின் பக்கத்திலிருக்கிற ஒலைக்கட்டு. என்னே யா விளையாடுகிறீர்! புஸ்தகத்தின் பக்கத்தில் ஒலைக்கட்டு-ஒலைக்கட்டின் பக்கத் தில் புஸ்தகம்-புஸ்தகம் உங்களுடையது-உங்களுடைய சிநேகிதன் நான்- நான் புஸ்தகத்தைத் தாாைவார்த்து விட் டேன். ஆகையில்ை, என்னுல் உங்களுடைய புஸ்தகம் தாரை வார்க்கப்பட்டது, தீர்மானம், முடிவு, முற்றிற்று, திருச். சிற்றம்பலம், கடவுள்துணே! - : ' உமக்கெல்லாம் வேடிக்கைதான் ! தானுவது போய்த் தேடிப் பார்க்கிறேன். . . ; (போகிருன்.) (வெளிவந்து) தீர்ந்ததா வேலை ? இப்படிவாரும் சற்று. மதனிகா, நீ என்ன சொன்னலும் சொல். என்மீது குற்றமே யில்லை. உங்கள் பாட்டன் ஆண ! நான் சுமந்திரரை இங்கு வராவண்ணம் பார்த்துக்கொள்ளும் படி கேட்டதற்கு ஆகட்டுமென்று கூறிவிட்டுத் தாமே அழைத்துவந்தீரே-அதென்ன ? ஐயோ! நானு அழைத்துவந்தேன் ? நான் எவ்வளே யுக்தி யாகத் தடுத்தும் அவர் ஒரே பிடிவாதமாய் வந்தார். போதாக் குாைக்கு ரத்னங்கிதேவியும் வந்தார்கள். நான் என்ன செய் வது? எப்படியாவது என்னே மன்னித்து-உம்-என்ன சொல்கிருய்? ஆம், முதலில் சொன்ன வேலையைச் செய்துவிட்டீரே. போம் என்முன் கில்லாதீர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/37&oldid=730057" இலிருந்து மீள்விக்கப்பட்டது