பக்கம்:Sarangadara.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Lû $}. சுக். மிதி. &#ff, Grį (). சுக். 5H-Lú. சர் ங்க த ர ன் அங்கம்-2 முன்பிருந்த முதன்மந்திரி சுசீலருடைய குமாாால்லவா? அரசே, என்னுல் அவர் பாடியவண்ணம் பாடமுடியாது. ஒப்புக்கொண்டேன். அதற்கு வேண்டுமென்ருல் எங்கள் கவிராயரைத்தான் கேட்கவேண்டும். ஐயா, உங்கள் தகப்ப ஞர் சூது நல்லது என்று ஏதாவது பாடியிருக்கிருரோ பாருமையா. அப்பனே, அப்படியே பாடியிருக்கிரு.ர். என்ன வென்று ? கேளும்- சூதிலும் குசானதி யாதெனின் குதினும் குதே சூதானது” என்றும் இன்னும் மட்டியிலும் மட்டியானது யாதெனின் மட்டியிலும் மட் டியே மட்டியானது ” போதும் புத்திசாலி, நிறுத்தும். நல்லது என்று சொல்லுங்களையா வென்ருல், இதைக் கூறி னிரே!-போதும். சுமந்திரா, ே கூறியதெல்லாம் கியாயத்தான். ஆயினும் நாம் வேடிக்கையாய் ஆடினுல் என்ன தவறு ? முதலில் வேடிக்கையாகத்தானிருக்கும், பிறகு வினேயாய் முடியும் என்பதற்குச் சந்தேகமில்லை. கிடதகாட்டு கிருபன் கள மஹாராஜன், முதலில் வேடிக்கையாகத்தான் ஆட ஆரம் பித்தார். பிறகு அதனல், அவர் தன் நாடு நகரமெல்லாம் இழந்து, தன் பதம் பணியும் அரசர் பதம் தான் பணிய, கானகஞ்சென்று, அல்லலுழந்து, மனேவி மக்களைப் பிரிந்து வாகுகய்ை மடைத்தொழில் செய்யும்படி சேர்த்துவிட்டதல் லவா! இவ்வளவிற்கும் காரணம் அச்சூதாட்டமன்ருே ? கொஞ்சம் நிறுத்துங்கள், அதற்கு கியாயம் கூறுகிறேன். நளன் நாட்டையிழந்தார் என்று கூறினீரே, புஷ்கான் நாடு நகரமுதலியவற்றையெல்லாம் ஜெயித்து, தான் பணிந்த அரசன் தன்னைப் பணிய கிடதநாட்டைக் கைக்கொண்டான் அன்ருே? இவ்வளவிற்கும் காரணம் அச்சூதன்ருே இர ண்டு பட்சமும் எடுத்துக் கூறுமையா ! புஷ்கான் முதலில் ஜெயித்தபோதிலும் மறுபடியும் தோற்ரு னல்லவா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/42&oldid=730063" இலிருந்து மீள்விக்கப்பட்டது