பக்கம்:Sarangadara.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி2) 于町。 岳里sé 邬肝。 Փե ԼԸ:

驴路· ச ங் க த ர ன் 47 என்பதுபோல, அந்த நியாயங்களெல்லாம் உமக்கு விளங்க வில்லை. ஐயனே, இப்பொழுதங்கு போவிசாயின் எப்படியும் உம்மைப் பெரும்பழி குழும் வேண்டாம், வேண்டாம் - அடே! என் காலை விடுகிருயா என்ன ? நான்மாட்டேன்! என்னக் கொன்றுவிட்டு அப்புறம் ஒரடி யேனும் எடுத்து வையும். உமக்குத் தீங்கு கேரிடாமுன்பு நான் இறத்தலே நலம். என்னுயிரைக்கொண்டு அப்புறம்போம். பிறகு நீர் அப்பாதகியால் தீங்கிலுழல நான் கண்டு சகியேன். !ே விடு என்னே! பாபி ! (தியிறிக்கொண்டு போகிருPன்.) ஆ! நண்பனே, இப்படியும் இருந்ததா உமது விதி நீர் என்ன செய்வீர் விதிபற்றி உத்தினுல் உமது மதி என்ன செய்யும் ? அதுவும் உலகில் தீமை என்பதையே அறியாதவர். எமன் கையிகைப்பட்ட உயிரைப்போல், நீர் மீள்வது அசாத்தியம். எப்படியும் அப்பாபி உம்மைப் பலாத்காரம் செய்யப்போகி ருள். நீர் உடன்பட்டாலும் கெடுதிதான், உடன்படாவிட் டாலும் தீமைதான். போதாக்குறைக்கு மதனிகையாகிய பாதகியி லுதவிபெற்றிருக்கிருள். தீர்ந்தது இனி! நான் வருந்தியாவதென்ன ?-எங்கே போகப்போகிறீர் மறுபடியும் ? என்னிடந்தான் வரப்போகிறீர் , அப்பொழுது வருத்தியாவ தென்ன ? ஈசனே ! ஈசனே! (அழுதவண்ணம் போகிமுன்.) இரண்டாங் காட்சி. இடம்-சித்திாங்கியின் சயனக்கிருஹம். காலம்-அத்திப்பொழுது. சித்திாாங்கி சயனத்தின் மீது உட்கார்ந்திருக்கிருள். மதனிகை ஒரு புறமாய் விற்கிருள். r மதனிகா, இந்நேரம் பார்த்தும் வாக்காணுேமே என் பிரான நாதன்!-ஒருவேளை அப்படுபாவி சுமந்திரன் மொழியைக் கேட்டு இந்தப்புரு போனுற்போகட்டு மென்றிருக்கிருரோ என்னவோ, அப்படி யிருந்தால் என்னடி செய்வேன்.? ஆம், என்ன செய்வது ? மதனிகா ! என்ன செய்வது சொல்லடி, வருந்தவேண்டாமம்மா, எப்படியும் சீக்கிரம் வருகிருர் பாரும், அந்தப்புருவைவிட்டுப் பிரிக்கிறார். (வெளியே கோக்ஓ) அதோ வருகிருர் பாரும் விரைந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/53&oldid=730075" இலிருந்து மீள்விக்கப்பட்டது