பக்கம்:Sarangadara.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சா ங் க த ன் (அங்கம்-2 யும் வெளிவரும் ; அகியாயம் எப்படியும் அழியும் கியாயம் அகியாயம்கூற எதற்கும் ஈசைெருவனிருக்கிருன். ஈசனுக்குத்தான் மதிகெட்டுப்போ யிருக்கிறதே ! இல்லா விடின் ஒரு பாபமுமறியாத என்னருமைப் பாலனே இக்கதிக் குக் கொண்டுவருமோ?-ஐ ஐயோ! சாாங்கதரா வருகிருர் களடா உன்னைக் கொண்டுபோக எமதுரகர்கள் ! (சாரங்கத்ானைக் கெட்டியாய்க் கட்டிக் கொள்ளுகிருள். இாண்டு கொலையாளிகளுடன் வசுபூதி வருகிருன். அம்மணி, என்னே மன்னிக்கவேண்டும். இதோ மஹாராஜா கட்டளை யிருக்கிறது, பார்த்துக்கொள்ளலாம். என்மீது குற்றமில்லை. நான் மஹாராஜாவின் சொற்படி கடக்கவேண்டிய ஊழியன். எனக்கு விடையளிக்கவேண்டும் இளவரசரைக் கட்டிக்கொண்டுபோக. மைந்தா, தீர்ந்ததடா உன்வேலை இக்கோலத்தில் உன்னே நான் காணவோ பெற்றேன் ! உன்னே இப்பாதகர்கள் இருப்புச் சங்கிலிகளால் கட்டி, கொலைக்களத்திற் கிழுத்துப்போக நான் எப்படியடா கண்ணுரக்கண்டு சகிப்பேன் என் மனம் பதறு. கிறதே! என்வயி றெரிகிறதே! இதற்கென்ருே என் பாவி வயிற்றிற் பிறந்தாய் ? என் பாழும் வயிறு செய்த கொடுமை படா மைந்தா, கொடுமையடா ! மந்திரி வசுபூதியவர்களே, தாங்கள் தான் எங்கள்மீது தயை யில்லாமல் சாரங்கதாராஜனே நேரில் விசாரியாமலே தண்டனை விதிக்கும்படி மஹாராஜாவுக்குக் கூறிவிட்டீர். நாங்களாவது மஹாராஜாவுக்கு கியாயமெடுத்துக் கூறும்படி விடையளிக்க லாகாதா ? - சுமந்திரசே, நீர் ஏதோ தவருக கினைத்திருக்கிறீர். நான் எடுத் துக் கூறிய கியாயங்களை யெல்லாம் மஹாராஜாகேளேனெனத் தடுத்துவிட்டார் ; நான் என்ன செய்வது ? நீர் வேண்டுமென் முல் போய்ச் சுகமாய்க் கேட்டுக்கொள்ளும். எனக்கொன்றும் ஆட்சேபமில்லை. இளவரசாை மாத்திாம் நேரி ற் பார்க்கமாட் டேனென்று கூறிவிட்டார் மஹாராஜா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/72&oldid=730096" இலிருந்து மீள்விக்கப்பட்டது