பக்கம்:Sarangadara.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) சா ங் கத ன் 67 அt). 8ഥ. 夺町, சுந். அம்மணி, எழுந்திரும். எதற்கும் ஈசைெருவ னிருக்கிருன். நாம் போய் மஹாராஜாவை நேரில் கியாயம் கேட்டுப் பார்க்க லாம், வாரும்.-ஐயா, வசுபூதி, அதுவரையில் இக்கொலை யாளிகள் இளவரசருக்கு ஒரு தீங்கும் செய்யாதிருக்கும்படி கட்டளையிடும். . w அப்படியே, அதற்கென்ன அடே, இவர்கள் சென்று மஹா ராஜாவைக் கேட்டுவருகிற வரையில் கொலேக்களத்திற்கு அழைத்துச் செல்லாதீர்கள் இளவரசரை, ஜாக்கிரதை, அவ்வளவாவது சொன்னீரே!-அரசே, மனேதைரியத்தைக் கைவிடாதீர்! சுவாமி யிருக்கிருர், ஜகதீசனப் பிரார்த்தியும், பிறகு அவன் செயல். கண்ணே உன் பிதாவின் காலில் வீழ்ந்து நான் வேண்டிப் பார்க்கிறேன் ! அதுவரையில் சற்றுன் மனத்தைத் திடமாக வைத்திரு. நான் போய் வரவா? அம்மணி, தாம் போய்க் கேட்பதில் பிரயோஜனமில்லையென்று தோற்றுகிறதெனக்கு. ஆயினும் உமக்கு அவ்வருத்தமேன் ? கேட்டுப் பாரும். நான் இறக்கச் சித்தமாயிருக்கிறேன். |சத்ளுங்கியும் சுமந்திரனும் போகிரு.ர்கள்.) காட்சி முடிகிறது. ---="rశాs-- ஐந்தாங் காட்சி. இடம்-நரேந்திான் அரண்மனையிலேர் அறை காலம்-காலே. சுந்தகன், வருகிருன் நாம் சட்டியாகப் பண்ணில்ை அது பானையாக முடிகி நிதி, நாம் ஒன்ருகுமென எண்ணினுல் அது என்னென்னவாகவோ முடிகிறது ! இருக்கிறதைப் பார்த்தால் மதனிகை நமக்கு நாமம்போடுவாள்போலிருக்கிறது. தப்புகம்மீது அாண் மன விதூஷகனுக்கு, வேடிக்கையாய்க் காலம் கழிப்பதை . விட்டு இதெல்லாம் என்னவேலே ? நம்முடையவேலயை நாம் பார்க்கவேண்டும், மற்றவர்களுடைய வேலையில்தல் நைமுத் அக்கொள்வானேன்? ஆலுைம் இந்த இரவுக்கு என்னசெய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/73&oldid=730097" இலிருந்து மீள்விக்கப்பட்டது