பக்கம்:Sati Sulochana.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 சதி - சுலோ சகு (4ఉ5-8 இ. சரி!-உமதாக்கினைப்படி பிரயத்னப்படுகிறேன். அவர் களேயாவது வென்று வருகிறேன், இல்லாவிட்டால் நாளுவது. அவர்களால் மடிகிறேன். (போகிமு ன்) காட்சி முடிகிறது. سسم#مساس۔ ஐந்தாம் காட்சி. இடம்-யுத்தகளம், காலம்-பகல். வானாசைனியங்களுக்கும் சாட்சத சைனியங்களுக்கும் பெரும் புத்தம் நடக்கிறது. லக்ஷ்மணர் இச்சிகிச்டன் போர் புரிகின்றனர். - ரீராமர் ஒரு பக்கமாக கின்று இவர்கள் யுத்தத்தைப் பார்த்தச் கொண்டிருக்கிருர், விபீஷணர் லட்சு - மணர் பக்கத்திலிருந்த அவருக்கு உற்சாக முண்டாக்கிக் கொண்டிருக்கிரு.ர். வி. லட்சுமணரே இந்திரஜித் அதோ அக்னியாஸ்திரம் விடு கிருன்-நீர் உடனே வருணுஸ்திரம் விட்டு அதனே அத மாக்கம். (லட்சுமணர் அப்படியே செய்கின்றனர்.) அதோ! அவன் இடிபாஸ்திரத்தை விடுகிருன். இக்கிராஸ் திரத்தினுல் அதை அடக்கும் - - (லட்சுமணர் அப்படியே செய்கிரு.ர்.) - - t - - 4. :ெ - ெ به نامي கிே - * .. அமிதாபாரும் அவன் நாகாஸ்திாம் தொடுக்கருன. அதற்கு -- へ - - w - - வைரியாகிய கருடாஸ்திரத்தைத் தொடும் - (லட்சுமணர் அப்படியே தொடுக்கின்றனர். விபீஷணர் ஒரு புறம் போகிருர்) - இ ஆஹா மானிடப்பூச்சிகளே இதே நான் பிரம்மாஸ் திரத்தைத் தொடுக்கிறேன். வல்லமை யுள்ளவர்களானுல் அதை ன் கடுத்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம் ! (பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிக்கிருன். ராம லட்சுமணர்கள் உட்பட அங்கிருக்கும்வானா சைனியங்கள் மூர்ச்சையாகின்றனர்.) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/28&oldid=730159" இலிருந்து மீள்விக்கப்பட்டது