பக்கம்:Siruthondar.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்கூறு) சிறுத்தொண்டர் 丘 நந்தி தேவர் வருகிமூர் 底。 அடியேன் ! g۰-ډين بييتي ஆசி- ஆ. நந்தி, பூமண்டலத்தில், நாளைத்தினம் சூரியன் உதிக்கு முன், நீ, நமது கணங்களில் வேண்டியவரை உன்னுடன் அழைத்துச் .ெ ன் று , திருச்செங்காட்டங் குடியில், மேலண்டை வீதியில் உள்ள புது மண்டபத்தில், வயோ திக அடியான் வேஷத்துடன் தங்கி, அன்றைத்தினம் சாயங்காலம் வரையில், அவ்வூரில் சிறுத்தொன்டன் தவிர, சிவ வேடம் தரித்த ஒருவன் பாக்கியின்றி, எல் லோருக்கும் பெரும் விருக் களித்து திர்ப்தி செய்விக்க வேண்டும். அச்சிறுத் தொண்டன் வீட்டிற்கு ஒருவன வது உணவிற்குப் போகாதிருக்கும்படி செய்யவேண் காட்சி மறைகிறது. حساسیت به پیعنی محجعه جعه بهمجمع مسج முதல் அங்கம் முதற் காட்சி இடம்-திருச்செங்காட்டக்குடிக் கடுத்த ஒரு வெளி. பூதகனத்தில் சிலர் வருகின்றனர். நாம் எல்லோரும் வந்து விட்டோமா ?--மற்ற கணங்கள் எங்கே ? மற்றவர்களை யெல்லாம் அழைத்துக்கொண்டு இந்தி தேவர் முன்பே போய்விட்டார். நான் சீக்கிரம் போகவேண்டும். நீங்கள் பின்னுல் வாருங்கள் என்று கூறிச் சென்ருர், அதுதான் திருச்செங்காட்டங்குடி போலும்-பூலோகத் திற்கு வந்து சேர்ந்து விட்டோமே, இனி நாம் உரு மாற வேண்டியதுதான் போலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/11&oldid=730197" இலிருந்து மீள்விக்கப்பட்டது