பக்கம்:Siruthondar.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சிறுத்தொண்டர் அங்கம்-1} காபூ. ஆம்-நீர் என்னவாக மாறவேண்டும் : மூ-பூ, கான், பரிசாாக னுகவேண்டுமென்று ஆக்கின. நா-பூ அம்மட்டும் அதிர்ஷ்டசாலி-நீரோ ? இ.யூ. நான், பதர் பேணி. கா-பூ, தாமோ - இ.யூ. நான் சோமாசு. கா-யூ. தாங்கள் : ஐ-பூ, பாதுமை பாயசம். கா-பூ. நீர் என்ன ? ஆபூ, கான், சர்க்கரை பொங்கல். கா-பூ, எல்லாம் அதிஷ்டசாலிகள்-ஐயா, தாம் என்ன ஒரு வாருய் கிற்கிறீர் ஒருபுறமாக ’-தாம் என்ன ? ஏ-யூ. அதை யேன் கேட்கிறீர்?-நமக்கெல்லாம் நேரமாகவில் லையா? நந்திதேவர் நாம் கால தாமதம் செய்தால் கோபித் துக் கொள்ளமாட்டாளோ ? கா-பூ இன்னும் கால மிருக்கிறது-அவசரப்பட வேண்டியதில்லை. தாம் என்னவாக மாறவேண்டுமென்று உத்தரவா யிருக் கிறது சொல்லுமே ? • - எ-யூ. (ஒரு புறமாக நான்கு பெயர் முன்னக தம்மை இழுத்து விடாதிர் ஐயா, உமக்கு வேண்டுமென்ருல் ரகசியமாய்ச் சொல்லுகிறேன். மு-பூ. இதில் ரகசிய மென்ன ஐயா? அவர் கொழுக்கட்டை யாகவேண்டுமென்று உத்தாவா யிருக்கிறது. மற்றவர். ஒஹோ! (நகைக்கின்றனர்) இ ഒ് --്ര, : றில்ை என்ன ? -பூ இதில் கைப்பென்ன ஐயா எதாக மாறினுல் என்ன ! எல்லாம் நம் பெருமான் கட்டளைப்படி நடக்கவேண்டி نو بيقص«يو யதுதானே : மூ-பூ. இல்லை, அந்த பட்சனம் அவருக்கு வந்து சேர்த்ததே என்பதுதான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/12&oldid=730198" இலிருந்து மீள்விக்கப்பட்டது