பக்கம்:Siruthondar.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) சிறுத்தொண்டர் 15 母。 தி, இதோ சிக்கிாம் வத்துவிடுவான் அம்மணி, இன்னும் கால மாகவில்லை. ராகம்-யதுகுலகாம்போதி. தாளம்-திரிபுடை. கண்ணிகள், கண்மணிக் கொப்பா யொளிர் கவின்பெறு ாேளனே எண்ணும்போதெல்லா மெந்த னிதயம் பயங்கொள்ளுதே கணபதிச்சுரத்தமர் காளகண்டனே திருக் கருனேயே என்போனே காப்பாற்றவேனும் எந்தாய். அந்தோ என் கண்மணியைப் பற்றி நான் கினைக்கும் பொழுதெல்லாம் என் கெஞ்சம் என்று மில்லாதபடி பய மடைகிறதே கணபதிகா எல்லாம் உம தருள், அவனை நீர்தான் காப்பாற்றவேண்டும் என்ன இடுக்கண் வந்த போதிலும்-அன்றியும் எனக்கொரு யோசனை தோற்று கிறது.-சந்தனம், விரைந்து சென்று பள்ளியினின்னும் உபாத்தியாயரிடமிருந்தும் உத்தரவு பெற்று என் கண்மணி சீாளனே விரைவில் அழைத்து வா. அப்படியே, அம்மணி. (போகிமுள்.) இந்த பயிரவ வேடங்கொண்ட அதி தியைக் கண்ட பொழுது எனக்கு எம்பெருமானேக் கண்டதுபோலவே தோற்றியது. என் அளமெல்லாம் குளிர்ந்தது, ஆகவே இவர் யாரோ பெரிய மஹானுபாவா யிருக்கவேண்டும். எனது நாதர் அவசை அழைத்து வந்து உணவிட்ட பிறகு, நமது சீாாளனே அவர் பாதத்தில் பணியச் செய்து, அவரது இன்னருளைப் பெறும்படிச் செய்யவேண்டும். அதனல், அவனுக்கு ஏதாவது தீங்கு நேரிட்டாலும் அது பரிதியின் முன் பனியைப்போல் பறந்தோடிப் போம், (அதிதி பூசனைக்குரிய சாமக்கிரியைகளை யெல்லாம் கொண்டு வந்து வைக்கி ருள்; வெளியிற் கதவைத் தட்டுகிற சப்தம்.) அதோ, என் நாதர் அதிதியை அழைத்து வந்து விட்டார் (போய்க் கதவைத் திறக்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/21&oldid=730207" இலிருந்து மீள்விக்கப்பட்டது