பக்கம்:Siruthondar.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- h rg & so oعے d۔ காட்சி.2) சிறுத்தொண்டர் 23 சி. சந்தனம் ! நீ இங்கிருந்ததை கவனித்தே னில்லை. நீ ஒரு பக்கம் போயிரு-போ, குறுக்கே ஒரு வார்த்தையும் பேசாதே. 蔷。 இதோ போகிறேன் ! நான் கண்ணும் கண்டு சகியேன் ! (போகிருள்) தி. நாதா இவ் வுலக மாயை மறுபடியும் என்னைப் பற்றும் போ லிருக்கிறதே.-நான் என்ன செய்வேன் : o - o - - & or - - - 守打T。 பரமசிவத்தைக் குறித்து பிரார்த்தியும் அம்மா. சத்யம் சத்யம் அதுவே மார்க்கம் எம் பெருமான் திரு வடிகளில் நமது மனத்தை நிலைபெறச் செய்வோமாகில், இவ்வுலக மாயை நம்மை என்ன செய்யும் ஆகவே, அவர் திருவடிகளைப் பற்றறப் பற்றி, அவர் பே ாருளைப் பாடி, அவர் திருவுளத்தை முடிப்போம் ! சி. தி. ராகம்-செஞ்சுருட்டி. தாளம்-கண்டசாப்பு. பல்லவி. திரிபு ககனஞ் செய்த திவண்ணர் இன்னருளால் திகம்பாரின் இஷ்டமதைத் தீர்ப்போம். அதுபல்லவி. கரியை யுரியாகக்கொண்ட கறைமிடற் றண்ணலது கழலடியைப் பெற்றிடவே பார்ப்போம். ச ண ம் சங்கர சாம்பசிவா சச்சிதானந்த வாவா எங்களையே ஆட்கொள்ள ஈசா, பொங்காவ மதையணிந்து, போற்றினருக்கருள் சுரந்து இங்தகிங்கொள் பக்தர் விசுவாலா.(பாடிக்கொண்டே இரண்டு மனைகளையிட்டு அதில் உட்கார்ந்துகொண்டு, திருவெண்காட்டுகங்கை சீராளனை மடிமீதிருத்தி கைகால்களைப் பரி வுடன் பிடித்துக்கொள்ள, சிறுத்தொண்டர் கந்தாத்தைக் கொய்ய கையில் வாளை எடுக்கிரு.ர்.) - காட்சி முடிகிறது. "הי"אי" למינציי"אא"ייaאל

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/29&oldid=730215" இலிருந்து மீள்விக்கப்பட்டது