பக்கம்:Siruthondar.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தே. 岛。 தே. தே. リ。 தே, 莎畿 சிறுத்தொண்டர் (அங்கம்-1 மூன்ரும் காட்சி. இடம்-ஒர் தெருத் திண்ணை. கச்சேல்வரையரும், தேரையரும் திண்ணையீது உட்கார்ந்திருக்கிரு.ர்கள். எங்காணும் வயிக்கியரே, இன்னம் எத்தனெ நாள் கான் இந்த பாழும் பத்யம் ? எத்தனெ நாளா அந்த எண்ணெ சாப்டிண்டு வர்ாைக இன்னேக்கி பன்னென்டாக்சு-போஜன ருசியெ கண்டு. ஒருமண்டலம் சாப்டாத்தான் அந்த எண்ணெயிங் கொணம் தெரியும். ஒரு மண்டலமா ஒருமண்டல மின்ன, இன்னும் எத் தென நாளிருக்கு? இன்னம் இரவத்தெட்டு நாள்தா னிருக்கு. ஒழிஞ்சுது போங்க! அதுவாைக்கும் மொதல்லெ பொ முச்சிருந்தா பாத்துகலாம். என்னுங்காணம் போஜன மில்லாமே என்னு பொழைப்பையா அது ? அத்தோடே பிராண்னே விடலாம் ! பத்யம்தான் பண்ரைகளே ? நன்னு பத்யம் பண்ணே போங்க ! உப்பில்லாத பத்யம் ! அத்தெவிட மண்ணுங்கட்டியே சாப்பிடலாம். அதிலா - سه வது கொஞ்சம் உப்பு சாாம் உண்டு. என்ன செய்யாது ? வியாகி பலமா யிருக்கே-ரோகம் போவனுமோ அன்னே-உங்க கண்ணு எப்படி யிருக்கு? அப்படியேதா யிருக்கு-முழு பொட்டையா! கால் நடக்க முடியாதா? கால்தான் மடக்கவே முடியலியே! உம்-கொஞ்சம் கையெ காட்டும். (கைடார்க்கிருன்.) ஐயா, வயித்தியரே, நீங்க எந்த மருந்தானுலும் கொடுங்க, கிண்ணு அழாேன் இந்த பத்யத்தெ மட்டும் கொஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/30&oldid=730217" இலிருந்து மீள்விக்கப்பட்டது