பக்கம்:Siruthondar.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

!..] . 菇。 ö。 தே. ੋ. L. தே. தே. 岳。 சிறுத்தொண்டர் (அங்கம் 1 ளுக்கு எப்படி யிருக்கும் !-அப்பா, நீங்க போய்வாங்க -அப்புறம் சாவகாசமா, மத்தது எல்லாம் கேக்காேன் ! அப்பா நீலகண்டம், என்னெ கொஞ்சம் கையெ புடிச்சி எாக்கேன் ? கெட்டிக்காரன்தான் -கான் எசங்க முடியலே, நீ வந்து எனக்கு ஒரு கை கொடுப்பே இண்ணு கேக்க வா யெடுத்தே நானுஐயா, வயித்தியரே, நீராவது, கொஞ்சம் புடிச்சி எாக் குங்களே, பாவம் ! இது ஒண்னுதாம் பாக்கி. (அவர்களைப் பிடித்து இறக்குகிருன்) அண்ணு, நாங்க வர்ரோம்-நீங்க உடம்பெ ஜாக்கிரதையா பாத்துங்க. போய் வாங்கடப்பா !-மொள்ள போங்க கீழே விழப் போாைக. (பசுபதியும் நீலகண்டனும் தள்ளாடிக்கொண்டு போகிரு.ர்கள்.) - گs -:اسم بسمر لا يسبس . شيد ع وم ؟ こ、ヘ இப்போ, சொல்லி அழுங்களேன் ஐயா, வயித்தியரே, உங்க மருந்தே. வே முென்னுமில்லெ, இந்த மிச்ச நாளுக்கு ஒரு விரோ சனம் கொடுக்கரேன், இப்ப சாப்பிட் மருந்தோடோ, அத்தெயும் சாப்பிட்டாதான் நல்லது. சரி சரி அது ஒண்னுதாம் பாக்கியோ '-அடடா ! அவா, போய்விட்டாகளா பாருமையா சீக்கிாம். பூட்டாகளே !-என்ன வேனும்? ஒண்னு கேக்க மறந்துபோனேனே -அந்த ஆத்துலெ மொளகா பச்சடி பண்ணி யிருந்தாகளோ இண்னு கேக்க மறந்தேன். அவா ரொம்ப தாரம் போயிராவிட்டால், நீங்க கொஞ்சம் போய் கேட்டு வர்ரைகளா ? நான் போகவேண்டியதில்லை. அவா. ஆத்துலெ மொளகா பச்சடி பண்ணி யிருந்துது தெரியு கேக்கு. ரொம்ப கன்ன யிருந்துது, அதுகூட.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/36&oldid=730223" இலிருந்து மீள்விக்கப்பட்டது