பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மண்டபங்கள் அமைந்தது. அவைகளி லெல்லாம் அழகிய சில்பங்கள் அமைக் துள்ளது. முதல்வாயிலின் வடபுறம் உள்ள சிறு கோயில் கித்தியவனிதேஸ்வரர் ஆலயம், எனக் கூறப்பட்டிருக்கிறது. இங்கு சுவர்களில் வர்ணக்கீட்டிய சித்திரங்கள் வரையப்பட்டிருக்கின்றன என்பதை சில வருடங்களுக்கு முன்பு பிரஞ்சு தேசத்து அாப்ரெயில் என் பவர் கண்டுபிடித்திருக்கிருர், அவைகளுள் சிலவற்றை வடக்கிலுள்ள மண்டபங்களில் காணலாம். இக்கோயிலில் அர்த்த காரீஸ்வரர் சிலே யிருக்கிறது ; தேவி பாகம் வீணே தாங்கி யிருக்கிறது, ஸ்வாமி பாகம் ரிஷபத்தின்மீது ஆரோ ஹணித்திருக்கிறது. காஞ்சீபுரத்துள்ள ஒரு கல்வெட்டில் இக்கோயில் சுவாமி திருக்கற்றளி (திரு + கல் + களி) ம ஹா தே வர் என்று குறித்திருக்கிறது. இங்குள்ள லிங்கோத்பவமூர்த்தி மிகவும் அழகிய வேலைப்பாடுள்ளது. மதில் சுவர்களில் 24 யாளிகள் அல்லது சிம்மங்கள் இருக்கின்றன; இவை பல்லவர்களுடைய பி ரு து க ள் ஆகும் ; பல்லவ துனண்களி லெல்லாம் இவை பெரும்பாலு மிருக்கின்றன. டாக்டர் மீனுட்சி அம்மாள் இக்கோயில் கி. பி. எட்டாம் நூற்ருண்டிற்கு முன் கட்டப்பட்ட தென் பர். புத்தரும் அவரது கிஷ்யரான நாரதரும் சிவபக்தி யைக் கெடுத்த பாபம் திரும்படியாக இங்கு கைலாசநாதர் லிங்கத்தையும் நாரத லிங்கத்தையும் பூசித்ததாக ஐதிகம். கோயிலில் பிரதட்சினம் வரும்போது தாயின் கர்ப்பத்தி லிருந்து வருவதுபோல் கஷ்டம் என்பது ஐதிகம், இதில் சில இடங்களில் தவழ்ந்து தான் வரவேண்டி யிருக்கிறது. கைலாசநாதர் லிங்கம் 12 பட்டைகளே யுடையது. விமா னம் மஹாபலிபுரம் ரதங்களைப் போன்றது. (5) அநேக தங்காயதம் :--இதற்கு க ச் சி அ கோக தங்காபதம் எ ன் று ம் .ெ ப ய ர். இது கைலாசகாதர் கோயிலுக்குத் தெற்கில், புத்தேரித் தெருவிற்கு மேற்கே கழனிமத்தியில் உள்ளது. வி ைய க ரு ம் முருகரும் பூசித்த கேஷத்திரம். ஸ்வாமியின் பெயர் அணயதங்க உடைய நாயனர் என்று கல்வெட்டுகளில் உளது. ஸ்வாமி அநேக தங்காவதேஸ்வரர், தேவி காமாட்சி யம் ம ன் ; தானுதீர்த்தம். சுந்தரமூர்த்தி பாடல் பெற்றது. . காரதேஸ்வர ஆலயம் - த ர் கிவனடியாரை வஞ் சித்த பாபம் திரப் பூசித்த ஸ்தலமென்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/13&oldid=730243" இலிருந்து மீள்விக்கப்பட்டது