பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

今宣 乙基 தேவ் கோயில் 2. பாய்லூர மார்க்கண்டேஷ்வர் கோயில் பழமையானது 3. பானவாசி மதுகேஷ்வர் கோயில், சங்கரா சாரியாரால் கட்டப்பட்ட தென்பர் ; சாளுக்கிய சில்பம். மதுகைடபர்களைக் கொன்ற மஹாவிஷ்ணுவால் கட்டப் பட்ட தென்பது ஸ்தலபுராணம். இங்கு 12-கல்வெட்டுகள் உள, இரண்டாம் நூற்றுண்டுமுதல் 17-ஆம் நூற்றண்டு வரையில் 4. பத்கல் சோணேஷ்வர் கோயில். இங்கு தமிழ் கல்வெட் டு க ள் இரண்டு உள. 5. பக்தால் சாக்தேஷ்வர் கோயில், சம்புலிங் கேஸ்வரர் கோயில், மூர்கோபிநாத் கோயில் ராமலிங்வீரபத்ார் கோயில், 6. பில்கி, இதற்கு ஸ்வேதபுரம் என்று பழய பெயர் ; விருபாட்சர் கோயில், 7. தாரேஷ்வர் கோயில், இங்குள்ள லிங்கம் ராவணன் கோகர்ணத்தில் வைத்த லிங்கத்தின் பாகம் என்பர்; கருப்புக் கல்லாலாயது. இங்கு ஐந்து தீர்த்தங்கள் உள, 8. கங்காவலி காமேஷ்வர், விங்கம் விஸ்வகர்மாவால் ஸ்காபிக்கப்பட்டதாம். கானுட்டு முள்ளுர் -சென்னை ராஜகானி, ஓமாம்புலியூ ருக்கு 3-மயில் பதஞசலி பூசித்த ஸ்தலம், ஸ்வாமி பதஞ்சலி நாதேஸ்வரர், தேவி கோல்வளேக்கையம்மை, அல்லது கார்ை குழலி, தீர்த்தம் சிவ புஷ்கரணி, சுந்தரர் பாடல் பெற்றது. கானுடு காத்தான் -சென்னை ராஜதானி, செட்டிநாடு, சிவாலயம், மீனாட்சி சுந்தரேஸ்வரர், நகரத்தாரால் கட்டப் பட்டது, காரைக்குடிக்கு 6-மயில். கானுர் :-(திருக்கானூர்) சென்னே ராஜதானி பூதலூர் ஸ்டேஷனுக்கு 7-மயில் வடக்கு, பரமசிவம் உமாதேவியார் தவஞ்செய்கையில் அக்னி மயமாய்த் தோன்றிய ஸ்தலம். ஊர் பாழடைந்து போயிற்று, கோயில்மாத்திர மிருக்கிறது. சுமார் 100-வருடங்களுக்கு முன் கோயில் கண்டெடுக்கப் பட்டது. மணல் மூடிய்படியால் கோயில் பூமிமட்டத்திற்கு கீழ் இருக்கிறது. ஸ்வாமி செம்மேனியப்பர், ேத வி சிவயோக நாயகியார் ; வேத தீர்த்தம்; திருஞானசம்பந்தர் அப்பர் பாடல் பெற்றது. காஜிபேட்டை :-நிஜாம் ராஜ்யம், சிவாலயம், பூகம்பத் தினுல் சிதைவுற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/24&oldid=730254" இலிருந்து மீள்விக்கப்பட்டது