பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 நாதர், தேவி காவியங்கண்ணியம்மை. திருஞானசம்பந்தர், சுங்தார் பாடல் பெற்றது. தீர்த்தம் கூப தீர்த்தம். குருகோடு:-பல்லாரி ஜில்லா, சென்னை ராஜதானி ந்துள்ளி சங்கமேஷ்வரர் கோயில் சளுக்கிய கட்டடம். குருசந்திரா:-வட இந்தியா, சிவாலயம் சுயம்புலிங்கம், ஸ்வாமி சங்கர்மஹாதேவ். குருதாஸ்பூர் பிரிவு-வட இந்தியா, பஞ்சாப் மாகாணம் , இங்கு இரண்டு சிவாலயங்கள் உள. (1) மூகேஷ்வரர் ஆலயம் குகைக்கோயில் (2) காலனவூர் சிவாலயம் கிரான்கதிக் கரையிலுள்ளது. சிவராத்திரி விசேஷம். குருவட்டி :-சென்னை ராஜதானி, பல்லாரி ஜில்லா, ஹர்ப்பனஹல்லி தாலூகா, சவுடதாம்பூருக்கு 3-மயில் : சிவாலயம் துங்கபத்ரை கரையிலுள்ளது. ஸ்வாமி மல்லிகார் 烈下町首; இக்கோயில் கற்பத்கிரஹத்திற்கெதிரில் லங்கையில் பெளத்த ஆலயங்களி லிருப்பதுபோல் சந்திரக் கற்கள் (Moonstones) இருக்கின்றன. மண்டபம் 19-அடி சதும், மேலே இடிந்திருக்கிறது. சிகரத்தின் ஸ்தூபி புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. சளுக்கிய சில்பம். இங்கு வெண்கலத்தா லாகிய ரிஷபவாகன மூர்த்தி உளது. குருஜாங்கலம் -வட இந்தியா, சுயம்பு லிங்கம், ஸ்வாமி சண்டேசர். குருஜாலா -சென்னே ராஜதானி, பல்லாரி ஜில்லா, துங்கபத்ரை கரையிலுள்ளது. 108 சிவாலயங்களில் இது ஒன்ரு கும். குமாரவயலூர்-சென்னேராஜதானி, திருச்சிராப்பள்ளி ஜில்லர், சிவாலயம், ஸ்வாமி அக்னிஸ்வரர், தேவி பூர்வ ஸ்திதி நாயகி. குக்தாபுரம் :-மேற்கு இந்தியா, உடுப்பிக்கு 23-மயில் சிவாலயம், ஸ்வாமி உமாகாந்தர், தேவி உமாதேவி. குருவாயூர் :-தென் இந்தியா, மலேயாள நாடு, சிவால யம், ஸ்வாமி வடக்குநாதர், உமாதேவி ; சித்திரைப் பூரம் சேஷ உற்சவம். குத்தி -சென்னை ராஜதானி, பல்லாரி ஜில்லா ரெயில் ஸ்டேஷன் சிவாலயம். 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/36&oldid=730267" இலிருந்து மீள்விக்கப்பட்டது