பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 குயிலாலந்துறை -சென்னை ராஜதானி, த ஞ் சா ஆர் ஜில்லா, மாயவரத்திற்கு 1-மயில் சிவாலயம் ; ஸ்வாமி ஆலன் துறை யப்பர், தேவி குயிலாண்டநாயகி ; சூரிய தீர்த்தம் சூரியன் பூசித்தது. வைப்புஸ்தலம். . குருகேஷத்ரம் -வட இந்தியா, டில்லி யருகிலுள்ளது, தானேஷ்வர் ஸ்டேஷனி விறங்கவேண்டும். தானேஷ்வர் கோயில், ஸ்வாமி தானேஷ்வர் மஹாராஜ், கேஷத்திரமும் தீர்த்தமும் மிகவும் புனிதமானவை. இங்கு பல கர்மசாலைக ளுண்டு. குரோசா - பம்பாய் ராஜதானி, கல்யாண் நகரத்திற்கு அருகிலுள்ளது. சிவாலயம் ; மேலைச் சளுக்கியர்களால் குகையில் வெட்டப்பட்டது. குலசேகரப்பட்டினம் :-சென்னை ராஜதானி, திருநெல் வேலி ஜில்லா, சிவாலயம், ஸ்வாமி காஞ்சி விஜயகண்டேஸ் வரர், தேவி அறம்வளர்த்த நாயகி, ஸ்தலவிருட்சம் மா. மார்க்கண்டேயர் பூசித்த ஸ்தலம். குலம்பாக்தல் -செய்யூர் தாலூகா, வட ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். கல்வெட்டுகளில் ஸ்வாமி பெயர் கங்கைகொண்ட சோழேஸ்வரமுடையார் என்றிருக்கிறது. குலமங்கலம் -திருமெய்யம் தாலூகா, புதுக்கோட்டை சமஸ்தானம், சிவாலயம் குகைக்கோயில். குலவைப்பட்டி :-புதுக்கோட்டை சமஸ்தானம் சென்னே ராஜதானி, புதுக்கோட்டைக்கு 10-மயில சிவாலயம், ஸ்வாமி அடவீஸ்வரர். குவலயபுரி சமஸ்தானம் (குவாலியர்) இங்கு அடியிற் கண்ட சிவாலயங்கள் உள -குப்தேஸ்வர் மஹாதேவ் கோயில், மிகவும் கிலமாயிருக்கிறது, 2. குவலயபுரி பட்டணம் ரெயில் ஸ்டேஷன், சிவாலயம் ஸ்வாமி காடேஸ்வர மஹாதேவ், தேவி பார்வதி. 3. அகார்பெய்ஜ்காத் மஹாதேவ் கோயில், 4. போன்ராசா பன்வர்நாத் மஹாதேவ் ஆலயம். 5. பிப்லராவன் சிவாலயம். 6. சோனகச், மஹாதேவர் ஆலயம். 7. சுந்தாசி சிவாலயம். 8. பாரோகேரா சார்புஜ் மஹாதேவர் கோயில் 9. ஜவாட் மஹாதேவர் ஆலயம். 10. தாகூராய் பழய மஹா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/37&oldid=730268" இலிருந்து மீள்விக்கப்பட்டது